நிறப்புரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Robot: ca:Cromosoma is a featured article; மேலோட்டமான மாற்றங்கள்
சி clean up, replaced: {{Link FA|ca}} → (2)
 
வரிசை 1:
[[படிமம்:Chromosome.svg|thumb|250px|[[மெய்க்கருவுயிரி]] உயிரணுவின் பிரிகையின் பொழுது படியெடுக்கப்படும் நிறப்புரியின் படம். (1) [[நிறமியன்]](Chromatid) – உயிரணுப் பிரிகையில் உருவேறும் நிலை எனப்படும் (S Phase) நிலைக்குப் பிறகு நிறப்புரியில் உள்ள ஒரேமாதிரியான இரண்டு பகுதிகளில் ஒன்று (2) [[மையப்படி]] (Centromere) – இவ்விடத்தில் இரண்டு நிறமியன்களும் தொட்டுக்கொண்டு இருக்கும், இங்கே நுண்குழலிகள் (microtubules) ஒட்டிக்கொண்டு இணைப்பு கொள்ளுகின்றன. (3) குறுங்கை இழை. (4) நெடுங்கை இழை.]]
 
'''நிறப்புரி''' அல்லது '''நிறமூர்த்தம்''' (''Chromosome'', '''குரோமோசோம்''') என்பது [[மரபியல்]] தகவல்களை கடத்தக்கூடிய [[மரபணு]]க்களைக் கொண்ட, [[உயிரணு]]க்களில் காணப்படும் [[டி.என்.ஏ]] மூலக்கூற்றையும் அதனுடன் இணைந்த [[புரதம்|புரதங்களையும்]] குறிக்கின்றது. இது [[மெய்க்கருவுயிரி]]களின் உயிரணுவில் இருக்கும் [[உயிரணுக் கரு|கருவில்]] ஒரு நூலிழை போன்ற அமைப்பையும்; [[பாக்டீரியா]]க்களிலும், மெய்க்கருவுயிரிகளின் [[இழைமணி]]களிலும், [[தாவரம்|தாவரங்களின்]] [[பச்சையவுருமணி]]களிலும் வட்டவடிவிலான அமைப்பையும் கொண்டிருக்கின்றது<ref>{{cite web | url=http://www.thefreedictionary.com/chromosome | title=Chromosome | author=The Free Dictionary, By Farlex}}</ref><ref>{{cite web | url=http://www.biology-online.org/dictionary/Chromosome | title=Chromosome | author=Biology Online}}</ref>.
 
நிறப்புரியானது, [[மரபணு]]க்களையும், கட்டுப்படுத்தி, வழிநடத்தும் கூறுகளையும் (கட்டுறுத்திகள்), ஏனைய [[நியூக்கிளியோட்டைடு]] தொடர்களையும் கொண்ட ஒரு தனியான நீளமான டி.என்.ஏ இழையாலானதாகும். இந்த டி.என்.ஏ இழையுடன் இணைந்த சில புரதங்களே டி.என்.ஏ யை ஒரு கட்டுமானத்துக்குள் வைத்திருக்கவும், அதன் தொழிற்பாட்டை கட்டுப்படுத்தவும் உதவுகின்றன. உயிரினங்களின் மரபியல் தகவல்களுக்கான [[மரபுக்குறியீடு]]களைப் பொதுவாக இந்த நிறப்புரிகளே கொண்டிருக்கின்றன. ஆனாலும் சில [[இனம் (உயிரியல்)|இனங்களில்]] [[கணிமி]]களோ, அல்லது வேறு நிறப்புரியல்லாத மரபியல் கூறுகளோ இத்தகைய தகவல் குறியீடுகளைக் கொண்டிருக்கின்றன.
 
''குரோமோசோம்'' என்னும் சொல் [[கிரேக்க மொழி]]யில் [[நிறம்]] என்னும் பொருள் தரும் ''குரோமா'' (χρῶμα = க்ரொமா = chroma) என்னும் சொல்லோடு ''உடல், உடலம்'' என்னும் பொருள் தரும் ''சோமா'' (σῶμα, சோமா, soma) என்னும் சொல்லையும் சேர்ந்து உருவாக்கிய ஒரு சொல். நிறப்புரிகள் சாயப்பொருளைச் சேர்த்தால் (dye, எ.கா. [[புரோப்பிடியம் ஐயோடைடு]], Propidium Idodide), அதனைப் பற்றிக்கொண்டு தெளிவான ''நிறம் ஏற்கும் பண்பு'' உள்ளதால் இவற்றுக்கு ''நிறப்புரி'' என்றுபெயர்.
வரிசை 19:
[[பகுப்பு:உயிரணுவியல்]]
[[பகுப்பு:பரிணாம உயிரியல்]]
 
{{Link FA|ca}}
{{Link FA|de}}
"https://ta.wikipedia.org/wiki/நிறப்புரி" இலிருந்து மீள்விக்கப்பட்டது