நுண்ணுயிர் எதிர்ப்பி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rotlink (பேச்சு | பங்களிப்புகள்)
சி fixing dead links
சி clean up, replaced: {{Link FA|es}} →
வரிசை 4:
இவைகளை நாம் உயிர்பகை என அழைக்கலாம். ஒரு பொதுவான பயன்பாட்டில், '''நுண்ணுயிர் எதிர்ப்பி''' (antibiotic) ({{lang-grc|ἀντί}} அல்லது '''நுண்ணுயிர்கொல்லி''' என்னும் சொல்லானது நுண்ணுயிரைக் கொல்லும் அல்லது அதன் வளர்ச்சியை தடுப்பதான துணைப்பொருள் அல்லது உட்பொருள் எனப் பொருள்படும்.<ref>{{cite book|author=Davey PG|chapter=Antimicrobial chemotherapy|editor=Ledingham JGG, Warrell DA|title=Concise Oxford Textbook of Medicine|publisher=Oxford University Press|location=Oxford|pages=1475|year=2000|isbn=0192628704}}</ref> நுண்ணுயிர் எதிர்ப்பிகள் [[பூஞ்சை]] மற்றும் ஓரணு உயிரி உள்ளிட்ட நுண்ணுயிர்ப் பொட்களால் ஏற்படும் தொற்றுக்களுக்கான சிகிச்சை அளிப்பதற்குப் பயன்படும் எதிர்-நுண்ணுயிர் குழுமத்தைச் சேர்ந்தவையாகும்..{{Citation needed|date=November 2009}}
 
"நுண்ணுயிர் எதிர்ப்பி" என்ற சொற்றொடரினை, 1942ஆம் ஆண்டு செல்மன் வாக்ச்மேன், அதிகபட்சமான வீரியக் குறைப்பில் பிற உயிர்ப் பொருட்களின் வளர்ச்சிக்கு [[wikt:antagonism|எதிர்நிலையினதாக]] செயல்படும் நுண்ணுயிர்ப்பொருளால் உருவாக்கப்பட்ட எந்தத் துணைப்பொருளையும் விவரிப்பதற்காக உருவாக்கினார்.<ref name="Wakeman1947">{{cite journal |author=SA Waksman|title=What Is an Antibiotic or an Antibiotic Substance? |journal=Mycologia |volume=39 |issue=5 |pages=565–569 |year=1947|doi=10.2307/3755196}}</ref> இந்த வரையறையானது, நுண்மங்களை அழிக்கின்ற, ஆனால் நுண்ணுயிர்ப் பொருட்களால் உருவாக்கப்படாத (செரிமான நிணநீர் மற்றும் ஹைட்ரஜன் பெராக்ஸைட் போன்றவை) இயல்பாகவே தோன்றுகின்ற துணைப்பொருளை உள்ளிடவில்லை. மேலும் சல்ஃபோநமைட்கள் போன்ற கூட்டிணைப்பு எதிர்-நுண்ம உட்பொருட்களையும் உள்ளிடவில்லை. பல நுண்ணுயிர் எதிர்ப்பிகள் 2000 அணுநிறைக்கும் குறைவான மூலக்கூறு எடை கொண்டு உண்மையில் சிறிய மூலக்கூறுகளாகவே இருக்கின்றன.{{Citation needed|date=February 2009}}
 
மருத்துவ வேதியியலில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களால் பெரும்பாலான நுண்ணுயிர் எதிர்ப்பிகள் இப்போது அரைக் கூட்டிணைப்புகளாக உள்ளன.<ref>{{cite journal |author=von Nussbaum F. ''et al.'' |title=Medicinal Chemistry of Antibacterial Natural Products– Exodus or Revival?|journal=Angew. Chem. Int. Ed. |volume=45 |issue=31 |pages=5072–5129 |year=2006 |pmid= 16881035 |doi=10.1002/anie.200600350}}</ref> பீட்டா-லாக்டமில் காணப்படுபவை போன்றவை அசலான உட்பொருட்களிலிருந்து பெறப்படும் வேதியியல் வழி மேம்படுத்தப்பட்டவையாகும் (இது ''பென்சிலியம்'' என்ற உறுப்பில் பூஞ்சையால் உருவாக்கப்படும் [[பென்சிலின்]], செபாலோஸ்போரின் மற்றும் கார்பாபெனிம் ஆகியவற்றை உள்ளிட்டிருக்கிறது). அமினோகிளைகோஸைட் போன்ற சில நுண்ணுயிர் எதிர்ப்பிகள் வாழும் உயிர்ப்பொருளிலிருந்து இப்போதும் உருவாக்கப்பட்டு தனிமைப்படுத்தப்படுகின்றன; மற்றவை முற்றிலும் கூட்டிணைப்பு முறையில் உருவாக்கப்படுகின்றன. சல்போனமைட்ஸ், குயினோலோன் மற்றும் ஆக்ஸாலோலிடினோன். மேலும் இந்த தோற்றுவாய்-சார்ந்த வகைப்பாட்டிலிருந்து இயற்கையான, அரைகூட்டிணைவான மற்றும் கூட்டிணைவான நுண்ணுயிர் எதிர்ப்பிகளை இரண்டு பெரிய குழுக்களாக நுண்ணுயிர்ப்பொருள்களின் விளைவின்படி பிரிக்கலாம். இவற்றில் நுண்மங்களை அழிப்பவை பாக்டீரிசைடல் துணைப்பொருட்களாகும், அதேநேரத்தில் அவை பாக்டீரியல் வளர்ச்சியை முடக்க மட்டுமே செய்வது பாக்டீரியோஸ்டேடிக் துணைப்பொருட்கள் எனப்படுகின்றன.
வரிசை 15:
[[படிமம்:Penicillin core.svg|thumb|170px|பென்சிலின், முதல் இயல்பான நுண்ணுயிர் எதிர்ப்பி 1928ஆம் ஆண்டு அலெக்ஸாண்டர் பிளெமிங்கால் கண்டுபிடிக்கப்பட்டது.]]
20ஆம் நூற்றாண்டு தொடங்குவதற்கு முன்னர் தொற்று நோய்களை நாட்டுப்புற மருத்துவத்தின் அடிப்படையிலேயே பலரும் குணப்படுத்திக்கொண்டனர். புராதன சீன மருத்துவத்தில் தொற்றிற்கான குணப்படுத்தல்களாக நுண்ணுயிர் எதிர்ப்பிகள் போன்ற உட்பொருட்களைக் கொண்டிருக்கும் தாவரங்களைக் கொண்டு சிகிச்சையளிப்பது என்பதானது, 2500 ஆண்டுகளுக்கும் முன்னதாகவே தொடங்கியிருக்கிறது.<ref>{{cite journal |author=Lindblad WJ |title=Considerations for Determining if a Natural Product Is an Effective Wound-Healing Agent|journal=International Journal of Lower Extremity Wounds |volume=7 |issue=2 |pages=75–81 |year=2008 |pmid= 18483011|doi=10.1177/1534734608316028 |url=}}</ref><ref>[http://science.enotes.com/how-products-encyclopedia/antibiotic தயாரிப்புகள் எவ்வாறு செய்யப்படுகின்றன: நுண்ணுயிர் எதிர்ப்பிகள்]</ref> புராதன எகிப்தியர்கள், புராதன கிரேக்கர்கள் மற்றும் இடைக்கால அரேபியர்கள் உள்ளிட்ட வேறு பல பண்டைய கலாச்சாரங்களைச் சேர்ந்தவர்கள் தொற்றுக்களுக்குச் சிகிச்சையளிப்பதற்கு பூஞ்சைகளையும் தாவரங்களையும் பயன்படுத்தி உள்ளனர்.<ref>{{cite journal |author=Forrest RD |title=Early history of wound treatment |journal=J R Soc Med |volume=75 |issue=3 |pages=198–205 |year=1982 |month=March |pmid=7040656 |pmc=1437561 |doi= |url=}}</ref><ref>{{cite journal |author=M. Wainwright|title=Moulds in ancient and more recent medicine |journal=Mycologist |volume=3 |issue=1 |pages=21–23. |year=1989 |doi= 10.1016/S0269-915X(89)80010-2|url=http://www.fungi4schools.org/Reprints/Mycologasdfdsfadsfasfdfasdfist_articles/Post-16/Medical/V03pp021-023folk_medicine.pdf |format={{Dead link|date=October 2009}}}}</ref> 17 ஆம் நூற்றாண்டில் சின்சோனா மரப்பட்டை மலேரியாவிற்கான சிகிச்சையாக பயன்படுத்தப்பட்டிருக்கிறது, இந்த நோய் ''[[பிளாஸ்மோடியம்]]'' என்னும் உறுப்பின் புரோட்டோசான் ஒட்டுண்ணிகளால் ஏற்படுவது.<ref>{{cite journal |author=Lee MR |title=Plants against malaria. Part 1: Cinchona or the Peruvian bark |journal=J R Coll Physicians Edinb |volume=32 |issue=3 |pages=189–96 |year=2002 |pmid=12434796 |doi= |url=http://www.rcpe.ac.uk/journal/issue/journal_32_3/paper_7.pdf}}</ref>
இந்த நோய்களுக்குப் பின்னால் இருக்கும் அறிவியலைப் புரிந்துகொள்வதற்கான அறிவியற்பூர்வமான முயற்சிகள், கூட்டிணைவு நுண்ணுயிர் எதிர்ப்பி வேதிச்சிகிச்சையின் உருவாக்கம், இயற்கை நுண்ணுயிர் எதிர்ப்பிகளைத் தனிமைப்படுத்துதல் ஆகியவை நுண்ணுயிர் எதிர்ப்பி வளர்ச்சியில் சாதனைக் கற்களாக உள்ளன.<ref>{{cite journal |author=Foster W, Raoult A |title=Early descriptions of antibiosis |journal=J R Coll Gen Pract |volume=24 |issue=149 |pages=889–94 |year=1974 |month=December |pmid=4618289 |pmc=2157443 |doi= |url=}}</ref>
 
உண்மையில் நுண்ணுயிர் எதிர்மை (antibiosis) என்று அறியப்படும் நுண்ணுயிர் எதிர்ப்பிகள் நுண்மங்களுக்கு எதிராக செயல்படும் மருந்துகளாகும். 'உயிரெதிரி' என்று பொருள் கொள்வதான ஆண்டிபயாஸிஸ் என்ற சொல்லினை இந்த மருந்துகளால் ஏற்பட்ட அரிய நிகழ்வை விளக்குவதற்கான பெயராக பிரெஞ்சு நுண்மவியலாளர் வைலமின் அறிமுகப்படுத்தினார்.<ref name="CALDERIN2007">கால்டிரான் சிபி, சபுந்தயோ பிபீ (2007). ஆண்டிமைக்ரோபயல் கிளாஸிபிகேஷன்: டிரக் ஃபார் பக்ஸ். ஷ்வால்பே ஆர், ஸ்டீல்-மூர் எல், குட்வின் ஏசி. ஆண்டிமைக்ரோபயல் சந்தேகத்திற்குரிய சோதனை நெறிமுறைகளில். சிஆர்சி பிரஸ் டைலர் &amp; பிரான்சஸ் குரூப். ISBN 0-8247-4100-5</ref> (காற்றிலிருந்து உருவாகும் பேசில்லஸ் ''பேசில்லஸ் அந்த்ராஸிஸின்'' வளர்ச்சியை தடுக்கும் என்பதை லூயி பாஸ்டரும் ராபர்ட் கோச்சும் கண்டுபிடித்தபோது நுண்ணுயிர் எதிர்ப்பிகள் என்பன 1877ஆம் ஆண்டு முதன்முதலாக விளக்கப்பட்டது.<ref>{{cite journal |author=H. Landsberg |title=Prelude to the discovery of penicillin |journal=Isis |volume=40 |issue=3 |pages=225–227. |year=1949|doi=10.1086/349043}}</ref>). 1942ஆம் ஆண்டில் அமெரிக்க நுண்ணுயிரியலாளரான செல்மன் வாக்ஸ்மேன், இந்த மருந்துகளுக்கு நுண்ணுயிர் எதிர்ப்பிகள் என்று மறுபெயரிட்டார்.<ref name="Wakeman1947"/><ref name="CALDERIN2007"/>
வரிசை 40:
 
=== மருந்து அளிப்பு ===
வாய்வழியான நுண்ணுயிர் எதிர்ப்பிகள் சாதாரணமாகவே உட்செலுத்தப்படுகின்றன. நாள்பட்ட மற்றும் தீவிரத் தொற்றுகளுக்கு சிரைவழி நுண்ணுயிர் எதிர்ப்பிகள் பயன்படுகின்றன. சில சமயங்களில் நுண்ணுயிர் எதிர்ப்பிகள், கண் சொட்டுமருந்துகள் அல்லது களிம்புகள் போன்று வெளிப்புறப் பயன்பாடும் கொண்டுள்ளன.
 
=== பக்க விளைவுகள் ===
வரிசை 71:
நுண்ணுயிர் எதிர்ப்பிகளின் மிகையான பயன்பாடு (எடுத்துக் காட்டாக பயணத்தின்போது தொற்றுக்களிலிருந்து தம்மைக் காத்துக் கொள்ள பயணிகள் நுண்ணுயிர் எதிர்ப்பியை மிகையாக பயன்படுத்துவது மற்றும் மருத்துவர்கள் தமது பரிந்துரைப்பில் நோயாளியின் எடை விபரத்தை நுண்ணுயிர் எதிர்ப்பியைப் பயன்படுத்தும் முன்னர் கணக்கில் எடுத்துக்கொள்ளக் தவறுவது ஆகியவை) நுண்ணுயிர் எதிர்ப்பிற்கான பரிந்துரைப்பின் திறனைக் கடுமையாக பாதிக்கின்றன. நுண்ணுயிர் எதிர்ப்பிகளின் மிகையான பயன்பாடு என்பது பரிந்துரைக்கப்பட்ட அளவில் நுண்ணுயிர் எதிர்ப்பிகளை முழுமையாக எடுத்துக்கொள்ளத் தவறுதல், சரியான தினசரி இடைவெளியில் துல்லியமான முறையில் பரிந்துரைக்க தவறுதல் அல்லது சிகிச்சை எடுத்துக்கொள்ளத் தவறுதல் அல்லது தொற்று ஏற்பட்டுள்ள உறுப்புக்கள் குணம் அடையப் போதுமான அளவு ஓய்வளிக்கத் தவறுதல் ஆகியவற்றையும் உள்ளிடும். இத்தகையவை அனைத்தும் நுண்ணுயிர் எதிர்ப்பியின் தடுப்பினால் நுண்மத் தொகுப்பின் வளர்ச்சிக்கு ஏதுவாகலாம். உரிய முறையில் அல்லாத நுண்ணுயிர் எதிர்ப்பிச் சிகிச்சை நுண்ணுயிர் எதிர்ப்பியின் தவறான பயன்பாட்டின் மற்றொரு வடிவமாகும். நச்சுயிரித் தொற்றுக்களுக்கு சிகிச்சையளிக்க நுண்ணுயிர் எதிர்ப்பிகளை பரிந்துரைத்தலும் அவற்றைப் பயன்படுத்துதலும் ஒரு பொதுவான உதாரணம், இது சாதாரண ஜலதோஷம் போன்றவற்றில் எந்த விளைவையும் ஏற்படுத்துவதில்லை. சுவாச உறுப்பு தொற்று குறித்த ஒரு ஆய்வு, அத்தொற்று தமக்கு இருப்பதாக நம்பும் நோயாளிகளுக்கு மருத்துவர்கள் நுண்ணுயிர் எதிர்ப்பிகளைப் பரி்ந்துரைப்பபதாக அறிவிக்கிறது. இருப்பினும் அம்மருத்துவர்கள் அத்தகைய நோயாளிகளுள் நால்வரில் ஒருவரை மட்டுமே சரியாக நோய் கண்டறிகின்றனர் என்றும் அது உரைக்கிறது.<ref name="pmid17467120">{{cite journal |author=Ong S, Nakase J, Moran GJ, Karras DJ, Kuehnert MJ, Talan DA |title=Antibiotic use for emergency department patients with upper respiratory infections: prescribing practices, patient expectations, and patient satisfaction |journal=Annals of emergency medicine |volume=50 |issue=3 |pages=213–20 |year=2007 |pmid=17467120 |doi=10.1016/j.annemergmed.2007.03.026}}</ref> மருத்துவர்கள் மற்றும் நோயாளிகள் சார்ந்த வேறு பல காரணிகளும் மற்றும் அவற்றின் குறுக்கீடுகளும் நுண்ணுயிர் எதிர்ப்பிகளை உரிய முறையில் அல்லாது பரிந்துரைப்பதின் காரணமாக இருக்கலாம்.<ref name="pmid17509729">{{cite journal |author=Metlay JP, Camargo CA, MacKenzie T, ''et al.'' |title=Cluster-randomized trial to improve antibiotic use for adults with acute respiratory infections treated in emergency departments |journal=Annals of emergency medicine |volume=50 |issue=3 |pages=221–30 |year=2007 |pmid=17509729 |doi=10.1016/j.annemergmed.2007.03.022}}</ref> சுவாச உறுப்பு தொற்றிற்கான தொடர்ச்சியான தீர்வை கண்டுபிடிக்கும் சமயத்தில் நுண்ணுயிர் எதிர்ப்பிகளை 48 மணிநேரங்களுக்கு தாமதிக்கச் செய்வது நுண்ணுயிர் எதிர்ப்பியின் பயன்பாட்டைக் குறைக்கும். இருப்பினும் இந்த உத்தியானது நோயாளியின் திருப்தியைக் குறைத்துவிடலாம்.<ref name="pmid17636757">{{cite journal |author=Spurling G, Del Mar C, Dooley L, Foxlee R |title=Delayed antibiotics for respiratory infections |journal=Cochrane database of systematic reviews (Online) |volume= |issue=3 |pages=CD004417 |year=2007 |pmid=17636757 |doi=10.1002/14651858.CD004417.pub3}}</ref>
 
நுண்ணுயிர் எதிர்ப்புத் தடுப்பு குறித்து பரிசீலனை செய்யும் சில நிறுவனங்கள் ஒழுங்குமுறைப்படுத்தப்பபட்ட காலநிலையை மேம்படுத்துமாறு பரிந்துரைக்கின்றன.<ref name="Larson2007"/> அமெரிக்க நோய்கள் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள், உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (எஃப்டிஏ), மற்றும் ஆரோக்கியத்திற்கான தேசிய நிறுவனங்கள் (என்டிஹெச்) மற்றும் சில உள்நாட்டு நிறுவனங்கள் ஆகியவை, நுண்ணுயிர் எதிர்ப்பித் தடுப்பு குறித்த அமெரிக்க உள்முகமை வேலைக்குழு அமைப்பால் மேற்கொள்ளப்பட்ட நுண்ணுயிர் எதிர்ப்பிகளின் தவறான பயன்பாடு மற்றும் மிகையான பயன்பாடு குறித்த பிரச்சினைகளைக் கையாளுவதற்கான அணுகுமுறைகள் மற்றும் அவற்றின் பிரச்சினைகளை செயல்பாட்டு ரீதியாக அறிவிக்கும் நோக்கம் கொண்டுள்ளன.<ref name="pharmguide">"[http://www.cdc.gov/drugresistance/actionplan/ ]." ''நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள்'' 2009ஆம் ஆண்டு மார்ச் மாதம் 12ஆம் தேதியன்று பெறப்பட்டது.</ref> கீப் ஆண்டிபயாடிக்ஸ் ஒர்க்கிங் என்பது ஒரு என்ஜிஓ பிரச்சாரக் குழு.<ref>[http://www.keepantibioticsworking.com/new/index.cfm ]</ref> பிரான்ஸில், 2002 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட ஒரு "நுண்ணுயிர் எதிர்ப்பிகள் தானியங்கிகள் அல்ல" என்ற அரசு பிரச்சாரம் நுண்ணுயிர் எதிர்ப்பி பரிந்துரைப்புகளை குறிப்பாக குழந்தைகளிடத்தில் தேவையில்லாமல் செய்யப்படுவதை குறிப்பிட்ட அளவிற்கு குறைத்திருக்கிறது.<ref>{{cite journal |author= Sabuncu E, David J, Bernède-Bauduin C ''et al.'' |title= Significant reduction of antibiotic use in the community after a nationwide campaign in France, 2002–2007 |year=2009 |journal= PLoS Med |volume=6 |issue=6 |pages=e1000084 |doi=10.1371/journal.pmed.1000084 |url=http://www.plosmedicine.org/article/info:doi/10.1371/journal.pmed.1000084 |pmid= 19492093 |pmc= 2683932}}</ref> பிரிட்டனில், 'துரதிருஷ்டவசமாக எந்த அளவிலான நுண்ணுயிர் எதிர்ப்பிகளும் உங்கள் ஜலதோஷத்தை நீக்குவதில்லை' என்பதைக் குறிப்பிடும் என்ஹெச்எஸ் சுவரொட்டிகள் மருத்துவமனைகளில் காணப்படுகின்றன. பல நோயாளிகளும், நச்சுயிரித் தொற்றை குணப்படுத்த உதவும் என்று நம்புவதால், தங்கள் மருத்துவரிடமிருந்து முறையற்ற வகையில் நுண்ணுயிர் எதிர்ப்பிகளை கேட்டுப்பெறுகின்றனர்.
 
விவசாயத்தில் வளர்ச்சி மேம்படுத்திகளாக, சிகிச்சைக்காக அல்லாத நுண்ணுயிர் எதிர்ப்பிகளின் பயன்பாட்டின் மீதான தடையை [[ஐரோப்பிய ஒன்றியம்]] விரிவுபடுத்தியுள்ளது. அமெரிக்காவில் பயன்படுத்தப்படும் 70 சதவிகிதத்ததிற்கும் அதிகமான நுண்ணுயிர் எதிர்ப்பிகள் நோயில்லாத நிலையில் விலங்குகளுக்கு (எ.கா.கோழிகள், பன்றிகள் மற்றும் ஆடுகள்) உணவாகத் தரப்படுகின்றன என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது.<ref>மெலன், எம் ''மற்றும் சிலர்.'' (2001) ''ஹாகிங் இட்!: எஸ்டிமேட்ஸ் ஆஃப் ஆண்டிமைக்ரோபயல் அபூஸ் இன் லைவ்ஸ்டாக்'' , 1 பதி்ப்பு. கேம்ப்ரிட்ஜ், எம்ஏ: யூனியன் ஆஃப் கன்சர்ன்ட் சயின்டிஸ்ட்ஸ்.</ref> விலங்கு உணவு தயாரிப்பில் நுண்ணுயிர் எதிர்ப்பியைப் பயன்படுத்துவது ''சல்மோனல்லா'' எஸ்பிபி. ''கேம்பிலோபேக்டர்'' எஸ்பிபி., ''எஷிரிச்சியா கோலி'' , மற்றும் ''எண்டரோகோகஸ்'' எஸ்பிபி. உள்ளிட்ட நுண்மங்கள் நுண்ணுயிர் எதிர்ப்பித் தடுப்போடு தொடர்புற்றுள்ளன.<ref>http://whqlibdoc.who.int/hq/1997/WHO_EMC_ZOO_97.4.pdf (accessed Nov 12, 2008)</ref><ref>http://whqlibdoc.who.int/hq/1998/WHO_EMC_ZDI_98.12_(p1-p130).pdf (accessed Nov 12, 2008)</ref> சில அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஒன்றிய ஆய்வுகளிலிருந்து பெறப்பட்டுள்ள முடிவுகள், இத்தகைய நுண்மத் தடுப்புக்கள், பொதுவாகப் பரிந்துரைக்கப்படும் நுண்ணுயிர் எதிர்ப்பிகளுக்கு எதிர்வினையாற்றாது மனிதர்களிடத்தில் தொற்றுக்களை ஏற்படுத்தக் காரணமாகின்றன என்று குறிப்பிட்டுள்ளன.
வரிசை 88:
நுண்மங்களைத் தாக்குவதற்கான குறிப்பிட்ட நச்சுயிரிகளின்<ref>{{cite book |editor = Abedon ST, Calendar RL |title=The Bacteriophages |year=2005}}</ref> பயன்பாடான விழுங்கல் சிகிச்சை (phage therapy) அமெரிக்கா மற்றும் மேற்கத்திய மற்றும் கிழக்கு ஐரோப்பாவில் 1920 மற்றும் 1930ஆம் ஆண்டுகளில் பயன்படுத்தப்பட்டன. இவை, நுண்மச் சூழலியலின் ஒரு பகுதியாக உள்ளன. மேலும், குடல் மற்றும் பிற நுண்ணியிர்சார் சூழ்நிலைகளில் குறிப்பிடத் தக்க அளவில், அவற்றின் பெருக்கத்தையும் கட்டுப்படுத்துகின்றன.<ref>{{cite book |editor=Abedon ST |title=Bacteriophage Ecology: Population Growth, Evolution and Impact of Bacterial Viruses |year=2008 |isbn=0521858453 |publisher=Cambridge University Press |location=Cambridge |author=Stephen T. Abedon (Editor)}}</ref>. இத்தகைய சிகிச்சைகளின் வெற்றி பெருமளவிற்கு சிறிய குறிப்புகளாகவே உள்ளன. மூலப்பதிப்புகள் பொதுவாக அணுக்கமற்று உள்ளன. 1940ஆம் ஆண்டுகளில் பென்சிலினின் கண்டுபிடிப்பு நிகழ்ந்ததும், ஐரோப்பா மற்றும் அமெரிக்க நாடுகள் நுண்ணுயிர் எதிர்ப்பிகளின் பயன்பாட்டிற்கான சிகிச்சை உத்திகளை மாற்றிக்கொண்டன. இருப்பினும், முன்னாள் சோவியத் ஒன்றியத்தில் இது தொடர்ந்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. ஜார்ஜியா குடியரசில் உள்ள இலியாவா இண்ஸ்டியூட் ஆஃப் பாக்டீரியோபேஜ், நுண்ம மற்றும் நச்சுயிரி முறை சிகிச்சையின் பயன்பாட்டினைத் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறது. இண்ட்ராலைடிக்ஸ் போன்ற பல்வேறு நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள் மற்றும் வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் உள்ள அறக்கட்டளைகள் தற்போது இத்தகைய சிகிச்சைகளை ஆராய்ச்சி செய்து வருகின்றன. {{Citation needed|date=September 2009}}<ref>{{cite journal |author=Merril CR, Scholl D, Adhya SL |title=The prospect for bacteriophage therapy in Western medicine |journal=Nat Rev Drug Discov |volume=2 |issue=6 |pages=489–97 |year=2003 |month=June |pmid=12776223 |doi=10.1038/nrd1111 |url=}}</ref> இருப்பினும், நச்சுயிரிகளின் மரபணுக் கட்டமைப்புக் குறித்த அக்கறையானது, இத்தகைய சிகிச்சையின் நோக்கங்களை வரம்பிற்கு உட்படுத்தியுள்ளது.<ref>{{cite journal |author=Lu TK, Collins JJ |title=Dispersing biofilms with engineered enzymatic bacteriophage |journal=Proceedings of the National Academy of Sciences, USA |year=2007 |doi=10.1073/pnas.0704624104 |volume=104 |issue=27 |pages=11197–11202}}</ref><ref>{{cite journal |author=Williams SR, Gebhart D, Martin DW, Scholl D |title=Retargeting R-type pyocins to generate novel bactericidal protein complexes |journal=Applied and Environmental Microbiology |year=2008 |doi=10.1128/AEM.00141-08 |volume=74 |issue=12 |pages=3868–3876 |pmid=18441117 |pmc=2446544}}</ref> நுண்மங்கள் மற்றும் அவை சார்ந்த சிகிச்சைகள் நுண்ணுயிர் எதிர்ப்பி தடுப்பின் நோக்கங்களை தீர்ப்பதற்கான சாத்தியத்தை வழங்குகின்ற அதே நேரத்தில் மருத்துவத்தில் அவற்றிற்கான இடம் இன்னும் கேள்விக்குறியதாகவே உள்ளது.{{Citation needed|date=September 2009}}
[[ஊடகம்:Example.ogg]]
''பாக்டீரியோசின்'' என்னும் மருந்து வழமையான சிறிய மூலக்கூறு நுண்ணுயிர் எதிர்ப்பிகளுக்கு மாற்றாக வளர்ந்துவருகிறது.<ref>{{cite journal |author=Gillor O, Kirkup BC, Riley MA |title=Colicins and microcins: the next generation antimicrobials |journal=Adv. Appl. Microbiol. |volume=54 |issue= |pages=129–46 |year=2004 |pmid=15251279 |doi=10.1016/S0065-2164(04)54005-4}}</ref>. பாக்டீரியோசின் மருந்தின் பல்வேறு வகைகள் சிகிச்சைப்பூர்வமான துணைப்பொருட்களாக வெவ்வேறு சாத்தியப்பாடுகளைக் கொண்டிருக்கின்றன. சிறிய மூலக்கூறு பாக்டீரியோசின்கள் (உதாரணத்திற்கு மைக்ரோசின் மற்றும் லாண்டிபயாடிக்) வழக்கமான நுண்ணுயிர் எதிர்ப்பிகளை ஒத்தவையாக இருக்கலாம். கோலிஸின் போன்ற பாக்டீரியோசின்கள் மிகவும் குறுகலான-பிரிவுப்பகுப்பாக இருக்கின்றன மற்றும் சிகிச்சைக்கு முந்தைய புதிய மூலக்கூறு அறுதியிடலைக் கோருகின்றன. பெரிய மூலக்கூறு நுண்ணுயிர் எதிர்ப்பிகளின் பாதகமான ஒரு விடயம் அவை, சவ்வுகளை கடப்பது மற்றும் உடல் முழுவதும் படிப்படியாக பயணிப்பது ஆகியவற்றில் சிக்கலைக் கொண்டிருப்பதேயாகும். இதனால், அவை வெளிப்புற அல்லது குடல்வழிப் பயன்பாட்டினையே பெரும்பாலும் கொண்டுள்ளன.<ref name="pmid17168847">{{cite journal |author=Kirkup BC |title=Bacteriocins as oral and gastrointestinal antibiotics: theoretical considerations, applied research, and practical applications |journal=Curr. Med. Chem. |volume=13 |issue=27 |pages=3335–50 |year=2006 |pmid=17168847 |doi=10.2174/092986706778773068}}</ref>. இவை அமினோ அமிலங்கள் நிறைந்த புரதக் கூறுகளானதால், சிறிய மூலக்கூறுகளைக் காட்டிலும் நுணுக்கமான கட்டமைப்பைக் கொண்டுள்ளன.<ref name="pmid15777256">{{cite journal |author=Gillor O, Nigro LM, Riley MA |title=Genetically engineered bacteriocins and their potential as the next generation of antimicrobials |journal=Curr. Pharm. Des. |volume=11 |issue=8 |pages=1067–75 |year=2005 |pmid=15777256 |doi=10.2174/1381612053381666}}</ref>.
 
'''ஊட்டச்சத்து திரும்பப்பெறுதல்''' என்பதானது, நுண்ணுயிர் எதிர்ப்பிகளை மாற்றியமைத்தல் அல்லது அவற்றைக் கூடுதலாக அளிப்பதற்கான சாத்தியமுள்ள ஒரு உத்தியாகும். இரும்புச்சத்து கிடைக்கப்பெறுவதனால் நுண்மங்கள் பெருக்கதிற்கு மனித உடல் வரம்பிட இயலும்.<ref>{{cite journal |author=Jones RL, Peterson CM, Grady RW, Kumbaraci T, Cerami A, Graziano JH |title=Effects of iron chelators and iron overload on ''Salmonella'' infection |journal=Nature |volume=267 |pages=63–65 |year=1977 |doi=10.1038/267063a0 |pmid=323727 |issue=5606}}</ref>. உடலிலிருந்து இரும்புச்சத்தை விடுவிப்பதற்கான இயக்கவியல் (நச்சுப்பொருட்கள் மற்றும் சைடெரோபோர்ஸ் போன்றவை) நோய் விளைக்கும் கிருமிகளுக்குப் பொதுவானதாகும்.
வரிசை 103:
 
[[பகுப்பு:நுண்ணுயிர் எதிர்ப்பிகள்]]
 
{{Link FA|es}}
"https://ta.wikipedia.org/wiki/நுண்ணுயிர்_எதிர்ப்பி" இலிருந்து மீள்விக்கப்பட்டது