காற்று: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி clean up, replaced: {{Link FA|ca}} → (2)
வரிசை 1:
[[படிமம்:33-vento orientale,Taccuino Sanitatis, Casanatense 4182..jpg|thumb|200px|''[[தக்குயினம் சனிட்டாட்டிசு]]'' என்னும் இடைக்கால நலம் பேணல் நூலொன்றில் காற்று வீசுவதைக் காட்டும் படம்]]
'''காற்று''' (wind) என்பது வளிமங்கள் பெருமளவில் ஓரிடத்தில் இருந்து இன்னோரிடத்துக்கு நகரும் நிலையைக் குறிக்கும். [[புவி]]யைப் பொறுத்தவரை, [[வளிமண்டலம்|வளிமண்டலத்தில்]] [[வளி]] பெருமளவில் நகரும்போது காற்று எனப்படுகிறது. [[விண்வெளி]]யில் [[சூரியன்|சூரியனில்]] இருந்து வளிமங்கள் அல்லது [[மின்னேற்றம்]] அடைந்த துகள்கள் வெளியேறி வெளிக்குள் செல்வது [[சூரியக் காற்று]] (solar wind) எனவும், [[கோள்]]களில் இருந்து நிறை குறைந்த வளிமத் தனிமங்களின் வெளியேற்றம் [[கோட்காற்று]] (planetary wind) எனவும் அழைக்கப்படுகின்றன.
 
== பெயர்கள் ==
தமிழில் பொது வழக்கில் வளி, காற்று என்னும் இரண்டு சொற்களையும் ஒரே பொருளில் பயன்படுத்துவது உண்டு. எனினும் [[அறிவியல்|அறிவியலில்]] இவை வேறுவேறான பொருள் கொள்ளப்படுகின்றன.
 
தட்பவெப்பவியலில், காற்றுக்களை அவற்றின் வலு, எத்திசையில் இருந்து வீசுகிறது ஆகியவற்றின் அடிப்படையில் குறிப்பிடுவது வழக்கம். குறுகிய நேரம் நிலைக்கும் மிகவும் வேகமாக வீசும் காற்று [[வன்காற்று]] (gust) எனப்படும். ஏறத்தாழ ஒரு நிமிட நேரம் போன்ற இடைத்தரக் கால அளவுக்கு வீசும் பலமான காற்று [[பாய்புயல்]] (squall) எனப்படுகின்றது. நீண்ட நேரத்துக்கு வீசும் பலமான காற்று பல பெயர்களில் குறிப்பிடப்படுகின்றது. [[புயல்]], [[சூறாவளி]] போன்ற பெயர்கள் இவ்வாறான காற்றுக்களுக்கு வழங்கும் பெயர்கள் ஆகும்.
 
தமிழிலும் பண்டைக் காலத்திலிருந்தே வெவ்வேறு திசைகளில் இருந்து வீசும் காற்றுகளுக்குத் தனித்தனியான பெயர்கள் இட்டு அழைக்கும் வழக்கம் இருந்துள்ளது.
 
* [[வாடை]] - [[வடக்கு|வடக்கில்]] இருந்து வீசும் காற்று
வரிசை 32:
[[File:Anemometer 2745.JPG|right|thumb|கிண்ண அமைப்புக் கொண்ட காற்றுவேகமானி]]
 
காற்றின் வேகத்தை அளவிட காற்றுவேகமானிகள் பயன்படுகின்றன.சுழலும் கிண்ண அமைப்புக் கொண்ட காற்றுவேகமானிகளே பொதுவாகப் பயன்படுகின்றன. ஆய்வு நோக்கிலான பயன்பாடுகள் முதலான மிகத்துல்லியமான ஆயிடைகளில் அளவீடுகள் தேவைப்படுமிடத்து [[மீயொலி]] சமிக்கைகளை உருவாக்கும் வேகம் அல்லது வெப்பமாக்கப்பட்ட கம்பியின் தடையம் மீதான வளியோட்டத் தாக்கம் மூலம் காற்றுவேகம் கணிக்கப்படும்.<ref>{{cite web|author=Glossary of Meteorology|year=2009|url=http://amsglossary.allenpress.com/glossary/search?p=1&query=anemometer&submit=Search|title=Anemometer|publisher=American Meteorological Society|accessdate=2009-03-17}}</ref>
 
== பயன்களும், தீய விளைவுகளும் ==
வரிசை 51:
[[பகுப்பு:காலநிலை]]
[[பகுப்பு:காற்று வகைகள்]]
 
{{Link FA|ca}}
{{Link FA|en}}
"https://ta.wikipedia.org/wiki/காற்று" இலிருந்து மீள்விக்கப்பட்டது