என்டபே நடவடிக்கை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
raster -> vector (GlobalReplace v0.3)
சி clean up, replaced: {{Link FA|af}} →
வரிசை 8:
|result= நடவடிக்கை வெற்றி; (106 இல்) 102 பயணக்கைதிகள் மீட்கப்பட்டனர்<ref name=MHS>{{cite web|title=Tactical Combat Casualty Care – November 2010|last=McRaven|first=Bill|url=http://www.health.mil/Libraries/101101_TCCC_Course_Materials/0203PP02_Care_Under_Fire_101101.pptx|work=MHS US Department of Defense|publisher=MHS US Department of Defense|accessdate=15 July 2011}}</ref>
|combatant1= {{flag|Israel}}
|combatant2= பலஸ்தீன விடுதலைக்கான மக்களாதரவு முன்னனி
[[Image:Revolutionäre_ZellenRevolutionäre Zellen.svg|22px]] விடுதலைக் குழுக்கள் (செருமனி)
{{Flag|Uganda}}
|commander1= {{Flag icon|Israel}} யெகுடியல் அடம்
{{Flag icon|Israel}} டான் சொம்ரோன்
{{Flag icon|Israel}} பென்யமின் பெலெட்
{{Nowrap|{{Flag icon|Israel}} யோனதான் நெத்தன்யாகு{{KIA|alt=yes}}}}
|commander2= வாடி காட்டாட்
[[Image:Revolutionäre_ZellenRevolutionäre Zellen.svg|22px|Revolutionäre Zellen]] வில்பிரிட் போஸ்{{KIA|alt=yes}}
{{Flag icon|Uganda}} [[இடி அமீன்]]
|strength1= ஏறக்குறைய 100 அதிர்ச்சித் தாக்குதல் படையினர்,
அத்துடன் வான் குழு மற்றும் உதவியாளர்கள்.
|strength2= 7 கடத்தல்காரர்கள்.
தெரியாதளவு உகண்டா படையினர்
வரிசை 19:

'''என்டபே நடவடிக்கை''' [[இசுரேலிய பாதுகாப்புப் படைகள்|இசுரேலிய பாதுகாப்புப் படைகளின்]] அதிர்ச்சித் தாக்குதல் படையினரால் [[உகண்டா|உகண்டாவின்]] என்டபே விமான நிலையத்தில் வைத்து 4 சூலை 1976 அன்று நடத்தப்பட்ட ஒரு பயங்கரவாத எதிர்ப்பு பணயக் கைதிகள் மீட்பு நடவடிக்கையாகும்.<ref name="HOSTAGES FREED AS ISRAELIS RAID UGANDA AIRPORT">{{Cite news|url=http://select.nytimes.com/gst/abstract.html?res=F60816FA38591B728DDDAD0894DF405B868BF1D3|title=HOSTAGES FREED AS ISRAELIS RAID UGANDA AIRPORT; Commandos in 3 Planes Rescue 105-Casualties Unknown Israelis Raid Uganda Airport And Free Hijackers' Hostages|last=Smith|first=Terence |publisher=The New York Times|accessdate=4 July 2009 | date=4 July 1976}}</ref> ஒரு வாரத்துக்கு முன், 27 சூன் அன்று பிரான்சிய விமானசேவை நிறுவனத்தின் (''Air France'') வான் விமானம் 248 பயணிகளுடன் பலஸ்தீன விடுதலைக்கான மக்களாதரவு முன்னனி மற்றும் செருமனி விடுதலைக் குழுக்களினால் கடத்தப்பட்டு உகாண்டாவின் தலைநகர் [[கம்பாலா|கம்பாலாவிற்கு]] அருகிலுள்ள என்டபேக்கு கொண்டு செல்லப்பட்டது. கடத்தல்காரர்கள் இசுரேலியர்களையும் யூதர்களையும் பெரிய குழுவிலிருந்து வேறுபடுத்தி வேறு ஒரு அறையில் பலவந்தப்படுத்தி அடைத்தனர்.<ref name="Dunstan2011">{{cite book|author=Simon Dunstan|title=Entebbe: The Most Daring Raid of Israel's Special Forces|url=http://books.google.com/books?id=KrL9bHLpOq4C&pg=PA20|accessdate=4 July 2012|date=15 January 2011|publisher=The Rosen Publishing Group|isbn=978-1-4488-1868-6|pages=20–24}} </ref><ref name=airforce>{{cite news|url=http://www.airforce-magazine.com/MagazineArchive/Documents/2010/December%202010/1210entebbe.pdf |title=Entebbe |work=Air Force Magazine |date=December 2010 |author=John T. Correll |accessdate=June 20, 2011}}</ref><ref name="Ensalaco2008">{{cite book|author=Mark Ensalaco|title=Middle Eastern Terrorism: From Black September to September 11|url=http://books.google.com/books?id=i7KIa3VuD04C&pg=PA96|accessdate=4 July 2012|year=2008|publisher=University of Pennsylvania Press|isbn=978-0-8122-4046-7|pages=96–}}</ref> அன்று பின்னேரம், 47 யூதரற்ற, இசுரேலியரற்றோர் விடுதலை செய்யப்பட்டனர்.<ref name="Dunstan2011" /><ref name="Ensalaco2008" /><ref>{{cite news|url=http://www.jewishtelegraph.com/enteb_1.html |title=Entebbe; Thirty Years On; miracle on the runway |publisher=Jewish Telegraph |year=2006 |author= |accessdate=June 20, 2011}}</ref><ref name="Dunstan2011" /> அடுத்த நாள், மேலும் 101 யூதரற்ற பணயக் கைதிகள் பிரான்சிய விமானசேவை நிறுவனத்தின் வான் விமானத்தினுள் செல்ல அனுமதிக்கப்பட்டனர். நூற்றுக்கு மேற்பட்ட யூத, இசுரேலிய பயணிகளுடன் யூதரல்லாத விமான மைக்கல் பாகோஸ் பணயக் கைதிகளாக கொலை அச்சுறுத்தலுக்குள்ளாயினர்.<ref name="Scharfstein1994">{{cite book|author=Sol Scharfstein|title=Understanding Israel|url=http://books.google.com/books?id=UDR6o4JMzlsC&pg=PA118|accessdate=5 July 2012|date=1 May 1994|publisher=KTAV Publishing House, Inc.|isbn=978-0-88125-428-0|pages=118–}}</ref><ref name="Dunstan2009">{{Cite book| last=Dunstan | first=Simon | authorlink=Simon Dunstan | coauthors= | title=Israel's Lighting Strike, The raid on Entebbe 1976 | year=2009 | publisher=[[Osprey Publishing]]; Osprey Raid Series #2 | location= | isbn=978-1-84603-397-1 | pages=24}}</ref>

==இவற்றையும் பார்க்க==
வரி 56 ⟶ 55:
*[http://news.bbc.co.uk/1/hi/programmes/age_of_terror/7303356.stm BBC Age of Terror – Episode 1: Terror International]
*[http://www.ynetnews.com/articles/0,7340,L-3980051,00.html Operation Entebbe protocols] [[Ynetnews]] 5 Nov. 2010. transcripts of Israeli Cabinet discussions

{{Link FA|af}}

[[பகுப்பு:இசுரேலியப் போர்கள் மற்றும் முரண்பாடுகள்]]
"https://ta.wikipedia.org/wiki/என்டபே_நடவடிக்கை" இலிருந்து மீள்விக்கப்பட்டது