மாஸ்கோ அரசுப் பல்கலைக்கழகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி "Moscowstate250.jpg" நீக்கம், அப்படிமத்தை Yann பொதுக்கோப்பகத்திலிருந்து நீக்கியுள்ளார். காரணம்: Per [[comm...
சி clean up, removed: {{Link FA|krc}}
வரிசை 51:
இசையரங்கு, திரையரங்கு, நூலகம், நீச்சல் குளம், காவல் நிலையம், உணவகங்கள், கடைகள் உள்ளிட்ட பல வசதிகள் பல்கலைக்கழக வளாகத்திற்குள் அமைந்துள்ளன.
கணிதத் துறை, புவியியல் துறை, கவின்கலை துறை ஆகியன முதன்மைக் கட்டிடத்தில் இயங்குகின்றன.
 
 
மொகோவாயா தெருவில் இருந்த பழைய கட்டிடத்தில், ஊடகத்துறை, ஆசியவியல் துறை, உளவியல் துறை ஆகியன இயங்குகின்றன.
வரி 58 ⟶ 57:
== வரலாறு ==
[[Image:Moscow Red Square rathaus, survey by Bove, 1816.jpg|thumb|left|150px|மருத்துவத் துறை1755–1787]]
[[Image:mgu 1798.jpg|thumb|right|மோகோவயா தெருவில் உள்ள முதன்மைக் கட்டிடம், 1798]]
 
இப்பல்கலைக்கழகம், முதன்முதலில், அரச வரலாற்று அருங்காட்சியகத்தில் இயங்கியது. பின்னர், கேத்தரின் என்பவரால் மோகோவயா தெருவிற்கு மாற்றப்பட்டது. முதன்மைக் கட்டிடம் 1782 - 1793 ஆண்டுகளில் கட்டப்பட்டது.
 
பதினெட்டாம் நூற்றாண்டில், மெய்யியல், மருத்துவம், சட்டம் ஆகிய மூன்று துறைகளே இயங்கிவந்தன.
வரி 73 ⟶ 72:
 
[[File:RIAN archive 113828 Students' holiday, St. Tatyana's Day and the 250th anniversary of Moscow State University named after M. Lomonosov..jpg|left|thumb|பல்கலையின் 250வது நிறைவு விழாவைக் கொண்டாடுகின்றனர். 2005.]]
2008 ஆம் ஆண்டு மார்ச்சு 19 ஆம் நாள், ரசியாவின் அதிநவீன கணினியான ஸ்கிஃப் எமெஸ்யூ, இங்கே கண்டுபிடிக்கப்பட்டது. ரசியப் பகுதிகளிலேயே அதிக வேகத்தில் இயங்கக் கூடியது <ref>[http://www.top500.org/blog/2008/04/16/8th_edition_top_50_list_most_powerful_computers_russia_released 8th edition of the Top 50 list of the most powerful computers in Russia released | TOP500 Supercomputing Sites]. Top500.org (2008-04-16). Retrieved on 2011-10-29.</ref><ref>[http://www.t-platforms.ru/en/news.php?zone=engnews&id=75 News]{{dead link|date=October 2011}}</ref><ref>[http://www.km.ru/magazin/view.asp?id={C6614179-B3CA-468D-9045-3354B1DA3D4E} Новости KM.RU. В МГУ запустили мощнейший в СНГ компьютер]. Km.ru (2008-03-20). Retrieved on 2011-10-29.</ref> இதுவே. 2005 ஆம் ஆண்டு, இதன் 250வது ஆண்டு நிறைவு விழா கொண்டாடப்பட்டது.
 
==துறைகள்==
இங்கு 39 துறைகளும், 15 ஆய்வு மையங்களும் உள்ளன. <ref name=structure>[http://www.msu.ru/info/struct/ MSU official site: University Structure (in Russian) <!-- English page is out of date! -->]</ref>
* பல்கலைக்கழக இயந்திரவியல், கணிதவியல் துறை
* பல்கலைக்கழக கணித்தறியும் கணிதவியல், இணையவியல் துறை
வரி 144 ⟶ 143:
 
[[பகுப்பு:ரஷ்யப் பல்கலைக்கழகங்கள்]]
 
{{Link FA|krc}}
"https://ta.wikipedia.org/wiki/மாஸ்கோ_அரசுப்_பல்கலைக்கழகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது