10,801
தொகுப்புகள்
No edit summary |
No edit summary |
||
'''வரட்டுப்பள்ளம் அணை''' ஈரோடு மாவட்டம் , அந்தியூர் வட்டம் , அந்தியூரில் இருந்து கொள்ளேகால் செல்லும் சாலையில் மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது. ஈரோட்டில் இருந்து சுமார் 45 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது .
வரட்டுப்பள்ளம் அணை 1980ம் ஆண்டு ஜனவரி 28ஆம் தேதி திறந்து வைக்கப்பட்டது (கல்வெட்டு ஆதாரத்தின்படி ).
வரட்டுப்பள்ளம் அணையானது மேற்கு தொடர்ச்சி மலையான பர்கூர் மலையிலிருந்து பாய்ந்து வரும் மழைநீரைத் தேக்கி வைத்து அந்தியுரைச் சுற்றி உள்ள விவசாய நிலங்களின் நீர் தேவையைப் பூர்த்தி செய்ய அமைக்கப்பட்டது .
அணையின் மொத்த நீளம் 1.7 கி.மீ , அதிகபட்சமாக 17மீ உயரத்திற்கு நீரைத் தேக்கி வைக்க முடியும் . இந்த அணையால் பயன்பெறும் பாசனப்பரப்பு 2924 ஏக்கர்.
அணையின் முகப்பு வரை வாகனத்தில் செல்லலாம். அணையின் மீது நடந்து தான் செல்ல வேண்டும். வரட்டுப்பள்ளம் அணை வனப்பகுதியை ஒட்டியே அமைந்துள்ளது . எனவே வன விலங்குகளான மான் , காட்டெருமை , குரங்குகள் , பறவைகள் நடமாட்டம் அதிகம் . மதியம் மற்றும் மாலை நேரங்களில் யானை கூட்டம் நீர் அருந்துவதற்காக அணைக்கு வரும் . இம்மாதிரியான நேரங்களில் கூடுதல் கவனம் தேவை.
==எப்படி செல்லலாம்
==செல்வதற்கு ஏற்ற நேரம்==
முடிந்த அளவு கோடை காலங்களில் அணைக்கு செல்வதை தவிர்க்கலாம் . மழைக்காலங்களில் அணையின் நீர் மட்டம் அதிகமாக இருக்கும். பசுமையாகவும் இருக்கும் .
==பிற வசதிகள்==
==கூடுதல் தகவல்==
|