மனந்தெளிநிலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"''மனந்தெளிநிலை''' (''Mindfulness'') எ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
(வேறுபாடு ஏதுமில்லை)
|
18:08, 3 ஏப்பிரல் 2015 இல் நிலவும் திருத்தம்
மனந்தெளிநிலை' (Mindfulness) என்பது "ஒருவர் இத்தருணத்தில் தன்னிடம் நிகழும் மன ஓட்டங்கள், உணர்வுகள் மற்றும் புலனுணர்வுகள் மீது குவிக்கும் கவனம் ஆகும். இக்கவனம் விழிநிலையில் வலிந்த நோக்த்தோடு, எடைபோடாத, அனைத்தையும் ஏற்றுக்கொள்ளும் மனநிலையில் இருக்கும். இதை ஆழ்நிலை எண்ண பயிற்சிகளால் (Meditation) பயில முடியம்.