PubKrishnan
வாருங்கள்!
வாருங்கள், PubKrishnan, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!
உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.
தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!
நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.
பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:
- விக்கிப்பீடியாவின் ஐந்து தூண்கள்
- விக்கிப்பீடியா:கொள்கைகளும் வழிகாட்டல்களும்
- விக்கிப்பீடியா:தமிழ் விக்கிப்பீடியா இவை அன்று
- கட்டுரையை எப்படித் தொகுப்பது?
மேலும் காண்க:
- {{கலைக்களஞ்சியக் கட்டுரை விளக்கம்}}
- {{பதிப்புரிமை மீறல் விளக்கம்}}
- {{பதிப்புரிமை மீறல் படிமம்}}
- {{தானியங்கித் தமிழாக்கம்}}
- {{வெளி இணைப்பு விளக்கம்}}
- {{கட்டுரையாக்க அடிப்படைகள்}}
--நந்தகுமார் (பேச்சு) 18:01, 26 நவம்பர் 2013 (UTC)
பங்களிக்கத் தொடங்கியிருப்பதற்கு நன்றி
வணக்கம், PubKrishnan!
தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களிக்கத் தொடங்கியிருப்பதற்கு என் நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இதன் மூலம் மாணவர்கள், ஆசிரியர்கள், பொறியாளர்கள், மருத்துவர்கள் என்று பலரும் உள்ள தமிழ் விக்கிப்பீடியர் சமூகத்தில் ஒருவராக இணைந்துள்ளீர்கள். நீங்கள் தொடர்ந்து தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களிப்பதன் மூலம் தமிழ் விக்கிப்பீடியாவைப் பயன்படுத்தும் பள்ளிச் சிறுவர்கள் உள்ளிட்ட பலருக்கும் உதவியாக இருப்பீர்கள். பின்வரும் வழிகளில் பங்களிப்புகளைத் தொடரலாம்:
- ஒரு புதிய கட்டுரையைத் தொடங்கலாம்
- ஏற்கனவே உள்ள கட்டுரைகளில் பிழை திருத்தலாம்
- விக்கிமீடியா காமன்சு தளத்தில் கட்டுரைகளுக்குப் பொருத்தமான படிமங்களைப் பதிவேற்றலாம்
ஏதேனும் ஐயம் என்றால் என் பேச்சுப் பக்கத்தில் கேளுங்கள். அல்லது, tamil.wikipedia @ gmail.com என்ற முகவரிக்கு மின்மடல் அனுப்புங்கள். உங்களுக்கு உடனே உதவக் காத்திருக்கிறோம். நன்றி.
உங்களுக்குத் தெரியுமா? திட்டம்
தொகுநீங்கள் பங்களித்த ஜினி குறியீடு என்ற கட்டுரையிலிருந்து ஒரு தகவல் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் உங்களுக்குத் தெரியுமா? என்ற பகுதியில் அக்டோபர் 8, 2014 அன்று வெளியானது. |
செலுத்தல்
தொகுசெலுத்தல் - இதனை ஆங்கிலத்தில் எவ்வாறு சொல்வார்கள்?--Kanags \உரையாடுக 07:11, 2 நவம்பர் 2014 (UTC)
Payment-ஐ அடியேன் செலுத்தல் என்று மொழிபெயர்த்துள்ளேன்.
உங்கள் கவனத்திற்கு
தொகுகட்டுரைகளை உருவாக்கும்போது அல்லது விரிவாக்கும்போது அதற்குரிய மேற்கோள்களை இணைக்க தவறாதீர்கள். காஸ்மாஸ் தொலைக்காட்சித் தொடர், ஜினி குறியீடு ஆகிய கட்டுரைகள் விக்கி நடைக்கேற்றவாறு செய்யப்பட்டிருக்கும் சிறுசிறு மாற்றங்களைக் கவனிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். இனிமேல் நீங்கள் கட்டுரைகளை உருவாக்கும்போது அல்லது விரிவாக்கும்போது இவற்றைக் கருத்திற் கொள்ளவும். பார்க்க:
- விக்கிப்பீடியா:மெய்யறிதன்மை
- விக்கிப்பீடியா:மேற்கோள் சுட்டுதல்
- பக்கங்களைத் தொகுப்பதில் சிக்கலா? உங்களுடைய கேள்விகளை இங்கே கேளுங்கள். - விக்கிப்பீடியா:ஒத்தாசைப் பக்கம்
உதவி
தொகுவாங்குவோர் கழிவிரக்கம் என்றால் ஆங்கிலத்தில் எவ்வாறு கூறுவார்கள்? ஆங்கில விக்கியில் இதற்கு இணையான கட்டுரை உண்டா?--Kanags \உரையாடுக 07:27, 6 சனவரி 2015 (UTC)
கட்டுரை உள்ளது. https://en.wikipedia.org/wiki/Buyer%27s_remorse -Krishnan
- புலப்பாட்டு முரண்பாடு என்பதற்கு ஆங்கிலச் சொல் என்ன?--Kanags \உரையாடுக 20:19, 11 சனவரி 2015 (UTC)
- புலப்பாட்டு முரண்பாடு என்பது ஆங்கிலத்தில் Cognitive dissonance ஆகும்--Krishnan
- நான் கேட்பது ஏன் என்றால், இவற்றுக்கு இணையான ஆங்கில விக்கிக் கட்டுரைகள் இருந்தால் அவற்றைத் தேடி எடுத்து இணைப்பதற்காகவே. தலைப்புகள் அனைத்தும் ஆங்கிலச் சொற்களில் இருந்து நேரடியாக மொழிபெயர்க்கப்பட்டவை போலவே தெரிகின்றது. நீங்கள் எழுதும் கட்டுரைகளில் சொற்களுக்கான ஆங்கிலச் சொற்களையும் இனிமேல் அக்கட்டுரைகளிலேயே தந்தீர்கள் என்றால் உங்களிடம் ஒவ்வொன்றாகத் தனித்தனியே கேட்க வேண்டியிராது?--Kanags \உரையாடுக 20:10, 12 சனவரி 2015 (UTC)
- சரி கனக்ஸ்..நன்றி--Krishnan
சில கருத்துக்கள்
தொகுகட்டுரைகளின் தலைப்பை தகுந்த காரணமின்றி நகர்த்த வேண்டாம். தேவையாயின் கட்டுரையின் பேச்சுப்பக்கத்தில் உரையாடுங்கள். விக்கிப்பீடியா:மேற்கோள் சுட்டுதல் பற்றி அறிந்து அதற்கேற்ப மேற்கோள் சுட்டுங்கள். பராமரிப்பு வார்ப்புருக்களை காரணமின்றி நீக்க வேண்டாம். இதனால் விசமத் தொகுப்பாகக் கருதி தடைசெய்யப்படலாம். நன்றி. --AntonTalk 18:57, 3 ஏப்ரல் 2015 (UTC)
- எதை குறிப்பிடுகறீர்கள் (காரணமின்றி நகர்த்த வேண்டாம்)? தியானம் பற்றியா? ராதாகிருஷ்ணன்
- ஆம், தயவு செய்து கொடுக்கப்பட்டுள்ள சுட்டியூடாக மேலதிக விளக்கங்களைப் பெறுங்கள். உதவி:எப்படி ஒரு பக்கத்தின் பெயரை மாற்றுவது, விக்கிப்பீடியா:மேற்கோள் சுட்டுதல் --AntonTalk 19:24, 3 ஏப்ரல் 2015 (UTC)
2021 Wikimedia Foundation Board elections: Eligibility requirements for voters
தொகுGreetings,
The eligibility requirements for voters to participate in the 2021 Board of Trustees elections have been published. You can check the requirements on this page.
You can also verify your eligibility using the AccountEligiblity tool.
MediaWiki message delivery (பேச்சு) 16:36, 30 சூன் 2021 (UTC)
Note: You are receiving this message as part of outreach efforts to create awareness among the voters.