கட்டுரை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 35:
 
=== பிரதேச தமிழ் நடை எதிர் கட்டுரைத் தமிழ் நடை ===
தமிழ் ஒலி சார்ந்த மொழி. அதுவே அதற்க்குஅதற்கு பலமும் பலவீனமும். ஒவொரு பிரதேச தமிழர்களினதும் உச்சரிப்பு, நடை சற்று வேறுபடும். ஆகையால், பிரதேச மொழி நடையில் எழுதும் பொழுது, ஒரு சொல் பல வடிவங்களைப் (spelling) பெறுகின்றது. அது பரிச்சியம் அற்ற வாசகர்களைவாசகர்களைக் குழப்பி விடுகின்றது. இலக்கிய நயத்திற்காகநயத்திற்காகக் கதைகளிலோ கவிதைகளிலோ பிரதேச தமிழ் நடையைநடையைப் பயன்படுத்தினாலும், தகவல்களைதகவல்களைத் தரும் கட்டுரைகளில் சீரிய கட்டுரைத் தமிழ் நடையைநடையைப் பயன்படுத்துவதே பன்முகத் தமிழரும் புரிந்து கொள்ள உதவும்.
 
== இவற்றையும் பார்க்க ==
"https://ta.wikipedia.org/wiki/கட்டுரை" இலிருந்து மீள்விக்கப்பட்டது