பழைய நாடாளுமன்றக் கட்டிடம், புது தில்லி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
No edit summary
வரிசை 91:
| highest_next =
}}
'''சன்சத் பவன்''' என்பது [[புது தில்லி|புதுதில்லியில்]] உள்ள [[இந்திய நாடாளுமன்றம்|இந்திய நாடாளுமன்ற]] வளாகம்.

==வரலாறு==
புது தில்லியை வடிவமைத்த பிரித்தானிய கட்டிடக் கலை வல்லுனர்களான [[எட்வின் லுட்யென்ஸ்]] மற்றும் [[ஹெர்பர்ட் பேகர்]] ஆகியோரால் இவ்வளாகம் வடிவமைக்கப்பட்டது. இவ்வளாகத்தின் கட்டுமானத்திற்கான அடிக்கல்லை கன்னாட்டின் கோமகன், 1921ஆம் ஆண்டு பிப்ரவரி 12ஆம் நாள் நாட்டினார். ஆறு வருடங்களில், 83 இலட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட இதனை, அப்போதைய [[இந்தியத் தலைமை ஆளுநர்|வைசிராயும் இந்தியத் தலைமை ஆளுநருமான]] [[இர்வின் பிரபு]], 1927ஆம் ஆண்டு சனவரி 18 அன்று திறந்து வைத்தார்.<ref>{{cite web|title=இந்திய நாடாளுமன்ற வளாகம்|url=http://164.100.47.132/LssNew/our%20parliament/Parliament%20House%20estate.pdf|accessdate=06-04-2015}}</ref> ஜனவரி 19, 1927 அன்று [[மத்திய சட்டமன்ற அவை | மத்திய சட்டமன்ற அவையின்]] மூன்றாவது அமர்வு இவ்வளாகத்தில் கூட்டப்பட்டது.<ref>{{cite web|title=History of the Parliament of Delhi|url=http://delhiassembly.nic.in/history_assembly.htm|publisher=delhiassembly.nic.in|accessdate=13 December 2013}}</ref>
 
== வளாக அமைப்பு ==
[[File:Lord Mountbatten addressing the Chamber of Princes.jpg|thumb|left|[[Rear Admiral (Royal Navy)|Rear Admiral]] [[Louis Mountbatten, 1st Earl Mountbatten of Burma|Lord Mountbatten]] addressing the [[Chamber of Princes]] as [[Viceroy of India|Viceroy]] in 1947]]
[[அசோக சக்கரம் | அசோக சக்கரத்தின்]] வடிவத்தை ஒட்டி இவ்வளாகம் வட்டமாக உருவாக்கப்பட்டுள்ளது. [[மாநிலங்கள் அவை]], [[மத்திய சட்டமன்றம்]], [[முடியரசு அரங்கம்]] என மூன்று தனி மண்டபங்கள் அமைக்கப்பட்டது.
 
==மேற்கோள்கள்==