புகாரி (நூல்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 2:
'''புஹாரி''' அல்லது '''புகாரி''' (''Sahih al-Bukhari'', ஸஹீஹ் அல்-புகாரீ {{lang-ar| صحيح البخاري}}) என்பது [[முஹம்மத் நபி]]யின் பொன்மொழிகள் அடங்கிய தொகுப்பு நூலாகும். நபிகளாரின் பொன்மொழித் தொகுப்புநூல்களில் தலையாயதாகக் கொள்ளப்படுவது புகாரித் தொகுப்பாகும். இதனை தொகுத்து எழுதியவர் இந்நூலின் அரபி மூலத்தின் ஆசிரியர் [[முஹம்மத் அல்-புகாரி]] ஆவார்.
 
[[பகுப்பு:இஸ்லாமியஇசுலாமிய இறையியல்]]
[[பகுப்பு:இசுலாமிய சமய நூல்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/புகாரி_(நூல்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது