மாதவி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 10:
கோவலன் மற்றும் கண்ணகியின் மறைவிற்கு பிறகு, மாதவி பொது வாழ்விலிருந்தும் கலைப்பணியிலிருந்தும் தன்னை விடுவித்துக் கொண்டாள். தான் கடந்த காலத்தில் வாழ்ந்த முறையையும் நினைவுகளையும் மாற்ற நினைத்த மாதவி, அவற்றின் சுவடுகளும் உலக சுகங்களும் இன்றி மணிமேகலையை வளர்க்க எண்ணி [[பௌத்தம்|புத்த சமய]] மடம் ஒன்றில் அவளைச் சேர்த்து வளர்த்தாள்.
 
[[பகுப்பு:கதை மாந்தர்கள்]]
[[பகுப்பு:சிலப்பதிகாரக் கதைமாந்தர்கள்]]
 
"https://ta.wikipedia.org/wiki/மாதவி" இலிருந்து மீள்விக்கப்பட்டது