சாக்கோட்டை அமிர்தகலேசுவரர் கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 52:
}}
 
திருக்கலயநல்லூர் அமிர்தகலசநாதர் கோயில் சுந்தரரால் பாடல் பெற்ற திருத்தலம்.தேவாரப்பாடல் தலங்களில் இது 131வது திருக்கோயில் ஆகும்.<ref>http://temple.dinamalar.com/New.php?id=379</ref> தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் 68ஆவது [[சிவன்|சிவத்தலமாகும்]].பிரளய காலத்தில் உயிர்களைக் கொண்ட கலயம் இத்தலத்தில் தங்கியதால் கலயநல்லூர் என்றும், சாக்கியர்கள் அதிகம் வாழ்ந்ததாலும், சாக்கிய நாயனாரால் வழிபடப்பட்ட தலம் என்பதாலும் சாக்கியர் கோட்டை என்றும் அழைக்கப்பட்டு அதுவே பின் மருவி சாக்கோட்டை என்றும் பெயர் பெற்றது. கோட்டை சிவன் கோயில் என்பது நடைமுறைப் பெயர்.
 
==அமைவிடம்==
==கோயில் வரலாறு==
இக்கோயில் கும்பகோணம்-வலங்கைமான் சாலையில் கும்பகோணத்திலிருந்து 3 கிமீ. தொலைவில் உள்ளது.

==இறைவன், இறைவி==
இறைவன் அமிர்தகலசநாதர், இறைவி அமிர்தவல்லிநாயகி.
 
==மேற்கோள்கள்==
வரி 77 ⟶ 80:
 
[[பகுப்பு:தேவாரம் பாடல் பெற்ற சிவாலயம்‎]]
[[பகுப்பு:காவேரி தென்கரை சிவத்தலங்கள்]]