கட்டற்ற மென்பொருள் அறக்கட்டளை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
கோபி (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
வரிசை 1:
[[கட்டற்ற மென்பொருள்|கட்டற்ற மென்பொருட்களை]] ஆக்கவும், கணினியினைப் பயன்படுத்துகின்ற ஒருவரின் சுதந்திரத்திற்காக குரல் கொடுப்பதற்காகவும் '''கட்டற்ற மென்பொருள் இயக்கம் (Free Software Foundation)''' 1983 உருவாக்கப்பட்டது. பயனரின் சுதந்திரத்தினைக் மறுக்கக் கூடிய இயங்குதளங்களுக்கு மாற்றாக 1984 ல் நாம் குனு இயங்கு தளத்தினை உருவாக்கத் துவங்கப்பட்டது. எண்பதுகளின் காலக் கட்டங்களில் இந்த இயங்கு தளத்தின் இன்றியமையாத பாகங்களை உருவாக்கப்பட்டது மட்டும் அல்லாமல் அனைத்துப் பயனர்களின் சுதந்திரத்தினையும் காக்க வல்ல [[குனு பொது மக்கள் உரிமம்|குனு பொது மக்கள் உரிமமும்]] இயற்றப்பட்டது.
 
[[பகுப்பு:கட்டற்றவைகட்டற்ற மென்பொருட்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/கட்டற்ற_மென்பொருள்_அறக்கட்டளை" இலிருந்து மீள்விக்கப்பட்டது