"கோவிலூர் மந்திரபுரீஸ்வரர் கோயில்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

375 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
(small change)
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
}}
 
கோவிலூர் (திருவுசாத்தானம்) மந்திரபுரீ்ஸ்வரர் கோயில் திருஞானசம்பந்தரால் [[தேவாரம்]] பாடல் பெற்ற சிவாலயமாகும். இச்சிவாலயத்தின் மூலவர் மந்திரபுரீஸ்வரர், தாயார் பெரிய நாயகி.
 
==அமைவிடம்==
தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் 107ஆவது [[சிவன்|சிவத்தலமாகும்]].இச்சிவாலயம் தமிழ்நாட்டில் [[திருவாரூர்]] மாவட்டத்திலுள்ள கோவிலூர் எனும் ஊரில் அமைந்துள்ளது.
 
==இறைவன், இறைவி==
இச்சிவாலயத்தின் இறைவன் மந்திரபுரீஸ்வரர், இறைவி பெரிய நாயகி.
 
==வழிபட்டோர்==
[[பகுப்பு:தேவாரம் பாடல் பெற்ற சிவாலயம்]]
[[பகுப்பு:திருவாரூர் மாவட்டத்திலுள்ள சிவாலயங்கள்]]
[[பகுப்பு:காவேரி தென்கரை சிவத்தலங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1849139" இருந்து மீள்விக்கப்பட்டது