"திருக்குவளை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

82 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
}}
 
'''திருக்குவளை''' ([[ஆங்கிலம்]]:Thirukkuvalai), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[நாகப்பட்டினம் மாவட்டம்|நாகப்பட்டினம்]] மாவட்டத்தில் இருக்கும் ஒரு [[வட்டம்|வட்டத்தின்]] தலைநகரம்தலைமையிடம் ஆகும்.
 
== மக்கள் வகைப்பாடு ==
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 3674 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref>Rural - Nagapattinam District;Thirukkuvalai Taluk;Thirukuvalai Village2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை</ref> இவர்களில் 1834 ஆண்கள், 1840 பெண்கள் ஆவார்கள். திருக்குவளை மக்களின் சராசரி கல்வியறிவு 21.48% ஆகும்.
==படத்தொகுப்பு==
 
<gallery>
Image:untitled1.jpg|திருக்குவளையிலுள்ள கருணாநிதி பிறந்த வீட்டில் வைக்கப்பட்டுள்ள புகைப்பட கண்காட்சி
Image:untitled2.jpg| திருக்குவளையில் தமிழக முதல்வர் கருணாநிதி பயின்ற ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி
Image:untitled3.jpg| இன்று திருக்குவளையிலுள்ள கருணாநிதி பிறந்த வீட்டில் அமைந்துள்ள அஞ்சுகம் அம்மையார் அவர்களின் திருவுருவச்சிலை
 
</gallery>
==மேற்கோள்கள்==
 
<references/>
 
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1849898" இருந்து மீள்விக்கப்பட்டது