மெல்வின் ஜோன்ஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 7:
படிப்பை முடித்தபின் 1904இல் [[சிகாகோ]]வில் இருந்த ஜான்சன் ஹிக்கின்ஸ் காப்பீட்டு முகமையில் விற்பனையாளர் பணியில் சேர்ந்தார். தொழிலில் ஏற்பட்ட அணுபவத்தைக் கொண்டு இவரே சொந்தமாக ஒரு காப்பீட்டு முகமை நிறுவனத்தைத் துவக்கி சிகாகோ நகரின் வெற்றிகரமான தொழிலதிபரானார்.
==வணிக வட்டம்==
அக்காலகட்டத்தில் சிகாகோ நகரின் வணிக வட்டம் என்ற அமைப்பு இயங்கிவந்தது. வணிக வளர்ச்சிக்காக, கருத்து பரிமாற்றம் செய்ய இவ்வமைப்பு ஒவ்வொரு வாரமும் கூடிவந்தது. இச்சங்கத்தில் உறுப்பினரான மெல்வின் தனது திறமையால் 1915இல் அச்சங்கத்தின் செயலாளர் ஆனார்<ref>[http://glendoramasons.com/?p=995 Melvin Jones was also a Freemason]</ref>. இவரது பேச்சாற்றலாளும்பேச்சாற்றலாலும், திட்டங்களாளும்திட்டங்களாலும் அனைவரையும் கவர்ந்தார். 1916இல் வணிக வட்டத்தின் இயக்கநர்இயக்குநர் கூட்டத்தில் சங்கம் தன் குறுகிய வட்டத்தில் இருந்து சமுதாயத்திற்கும், ஏழ்மையில் துன்பப்படும் மக்களுக்கும் தொண்டாற்றவேண்டும் என்ற மனப்பான்மையை வளர்த்துக்கொள்வதன் அவசியத்தை எடுத்துக்கூறி அனைவரையும் இணங்க வைத்தார்<ref>[http://web.archive.org/web/20070918010315/http://lions-mjm.org/IP_Bios/mj_bio.html Melvin Jones and Fort Thomas]</ref>.
 
==அரிமா சங்கம்==
"https://ta.wikipedia.org/wiki/மெல்வின்_ஜோன்ஸ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது