தட்சகன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 27:
[[File:Snakesacrifice.jpg|thumb|[[ஜனமேஜயன்|ஜனமேஜயனின்]] நாக வேள்வியில் தட்சகன் வீழ்வதை காத்த ஆஸ்திக முனிவர்]]
 
[[பரிட்சித்து]] மன்னன், [[மௌன விரதம்|மௌன விரதத்தில்]] இருந்த முனிவரை அவமதித்த காரணத்தால், ஏழு நாட்களில் நாகம் தீண்டி இறப்பான் என்ற சாபத்திற்கு ஆளாகி இறந்தான். பரிட்சித்தின் மகன் [[ஜனமேஜயன்]], தன் தந்தையை கொன்ற நாகர்கள் குலத்தை கருவறுக்க, ஏழு நாட்கள் தொடர்ந்து நாக வேள்வியைச் செய்தான். வேள்வித் தீயில் [[இந்திரன்]] தயவால் தட்கன் தவிர அனைத்து நாகங்களும் விழுந்து மாண்டன. இறுதியில் தட்சகன் வேள்வித் தீயில் விழ சில விநாடிகள் இருக்கையில், ஒரு முனிவருக்கும் நாக குலப் பெண் [[ஜரத்காரு|ஜரத்காருக்கும்]] பிறந்த [[ஆஸ்திகன்ஆஸ்திகர்]] என்பவர் ஜனமேஜயனிடம் நாக வேள்வியை நிறுத்தக் கேட்டுக் கொண்டதன் பேரில் தட்சகன் மட்டும் உயிர் பிழைத்தான்.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/தட்சகன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது