அயோடேட்டு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

933 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
("File:iodate anion.svg|thumb|140px|அயோடேட்டு..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
No edit summary
அமிலச்சூழலில் [[அயோடிக்கமிலம்]] உருவாகிறது. [[பொட்டாசியம் ஐதரசன் அயோடேட்டு]] (KH(IO<sub>3</sub>)<sub>2</sub>) என்பது [[பொட்டாசியம் அயோடேட்டு]] மற்றும் அயோடிக் அமிலத்தினுடைய ஒர் [[இரட்டை உப்பு]] ஆகும். அதேவேளையில் இது ஒரு அமிலமாகவும் இருக்கிறது. [[அயோடின் மணிப்பொறி வினை]]யில் அயோடேட்டுகள் பயன்படுத்தப்படுகின்றன. [[பொட்டாசியம் அயோடைடு]] போலவே [[பொட்டாசியம் அயோடேட்டு]]ம் , கதிரியக்க அயோடின் ஈர்ப்பை எதிர்க்கும் முற்காப்பு நடவடிக்கையில் பயன்படுகிறது.<ref>http://www.rpii.ie/Site/Media/Press-Releases/Radioactivity-released-from-Wylfa-nuclear-power-pl.aspx</ref><ref>http://www.dohc.ie/press/releases/2008/20080403c.html</ref>
 
== ஆக்சி எதிர்மின் அயனிகள் ==
 
அயோடினால் −1, +1, +3, +5, அல்லது +7 என்ற ஆக்சிசனேற்ற நிலைகளை ஏற்க முடியும். மின்சுமை ஏதுமற்ற பல[[அயோடின் ஆக்சைடு]]கள் அறியப்பட்டுள்ளன.
 
{| class="wikitable"
|-
! அயோடின் ஆக்சிசனேற்ற நிலை
| −1
| +1
| +3
| +5
| +7
|-
! பெயர்
| [[அயோடைடு]]
| [[ஐப்போ அயோடைடு]]
| [[அயோடைட்டு]]
| [[அயோடேட்டு]]
| [[பர்ரயோடேட்டு]]
|-
! வாய்பாடு
| I<sup>−</sup>
| IO<sup>−</sup>
| IO<sub>2</sub><sup>−</sup>
| IO<sub>3</sub><sup>−</sup>
| IO<sub>4</sub><sup>−</sup> or IO<sub>6</sub><sup>5−</sup>
|}
 
 
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1852141" இருந்து மீள்விக்கப்பட்டது