அயோடேட்டு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 2:
[[File:iodate-3D-vdW.png|thumb|140px|அயோடேட்டு எதிர்மின் அயனியின் [[இடம் - நிரப்பு மாதிரி]]]]
 
'''அயோடேட்டு''' (''(Iodate)'') என்பது [[அயோடிக் அமிலம் | அயோடிக் அமிலத்தினுடைய ]] இணைப்புக் [[காரம்|காரமாகும்]].<ref>[http://www.m-w.com/cgi-bin/dictionary?book=Dictionary&va=iodate Merriam-Webster definition]</ref> அயோடேட்டு [[அயனி|எதிர்மின் அயனி]]யில் [[அயோடின்]] மூன்று [[ஆக்சிசன்]] அணுக்களுடன் பிணைக்கப்பட்டுள்ளது. இதனுடைய [[மூலக்கூறு வாய்பாடு ]] IO<sub>3</sub><sup>−</sup> ஆகும். அயோடேட்டு அயனியின் மூலக்கூறானது முக்கோண பட்டைக்கூம்பு வடிவமைப்பு கொண்டுள்ளது.
[[பர் அயோடேட்டு | பர்ரயோடேட்டை]] [[தையோ ஈதர் |தையோயீத்தருடன்]] சேர்த்து ஒடுக்க வினைக்கு உட்படுத்தி அயோடேட்டைத் தயாரிக்க முடியும். இவ்வினையில் [[சல்பாக்சைடு]] உடன்விளை பொருளாக கிடைக்கிறது.<ref>{{cite journal |last=Qiu |first=Chao |author2=Sheng Han |author3=Xingguo Cheng |author4= Tianhui Ren |year=2005 |title=Distribution of Thioethers in Hydrotreated Transformer Base Oil by Oxidation and ICP-AES Analysis |journal=[[Industrial & Engineering Chemistry Research]] |volume=44 |issue=11 |pages=4151–4155 |doi=10.1021/ie048833b |url=http://pubs.acs.org/cgi-bin/abstract.cgi/iecred/2005/44/i11/abs/ie048833b.html |accessdate=2007-05-03 |quote=Thioethers can be oxidized to sulfoxides by periodate, and periodate is reduced to iodate |format=abstract}}</ref>
அயோடேட்டு குழுவைக் கொண்ட [[ வேதிச் சேர்மம் | வேதிச் சேர்மங்கள் ]] ஒரே வகையான பண்புகளுடன் உள்ளன. எடுத்துக்காட்டாக, [[ சோடியம் அயோடேட்டு ]] , (NaIO<sub>3</sub>), [[வெள்ளி அயோடேட்டு]] (AgIO<sub>3</sub>) மற்றும் [[கால்சியம் அயோடேட்டு]] (Ca(IO<sub>3</sub>)<sub>2</sub>) ஆகியனவற்றைக் கூறலாம். இவ்வகை அயோடேட்டுகள் பொதுவாக [[குளோரேட்டு]]களை ஒத்திருக்கின்றன. [[அயோடின்|அயோடினுக்குப்]] பதிலாக [[குளோரின்]] என்பது மட்டுமே வேறுபாடாக இருக்கின்றது.
அமிலச்சூழலில் [[அயோடிக்கமிலம்]] உருவாகிறது. [[பொட்டாசியம் ஐதரசன் அயோடேட்டு]] (KH(IO<sub>3</sub>)<sub>2</sub>) என்பது [[பொட்டாசியம் அயோடேட்டு]] மற்றும் அயோடிக் அமிலத்தினுடைய ஒர் [[இரட்டை உப்பு]] ஆகும். அதேவேளையில் இது ஒரு அமிலமாகவும் இருக்கிறது. [[அயோடின் மணிப்பொறி வினை]]யில் அயோடேட்டுகள் பயன்படுத்தப்படுகின்றன. [[பொட்டாசியம் அயோடைடு]] போலவே [[பொட்டாசியம் அயோடேட்டு]]ம் , கதிரியக்க அயோடின் ஈர்ப்பை எதிர்க்கும் முற்காப்பு நடவடிக்கையில் பயன்படுகிறது.<ref>http://www.rpii.ie/Site/Media/Press-Releases/Radioactivity-released-from-Wylfa-nuclear-power-pl.aspx</ref><ref>http://www.dohc.ie/press/releases/2008/20080403c.html</ref>
 
== ஆக்சி எதிர்மின் அயனிகள் ==
வரிசை 37:
| IO<sub>4</sub><sup>−</sup> or IO<sub>6</sub><sup>5−</sup>
|}
 
 
 
== மேற்கோள்கள் ==
{{reflist}}
 
[[பகுப்பு:ஆக்சோ எதிர்மின் அயனிகள்எதிர்மின்னயனிகள்]]
[[பகுப்பு:அயோடேட்டுகள்| ]]
"https://ta.wikipedia.org/wiki/அயோடேட்டு" இலிருந்து மீள்விக்கப்பட்டது