சிறுகோள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி clean up, replaced: {{Link FA|la}} →
No edit summary
வரிசை 1:
[[படிமம்:433eros.jpg|thumb|right|300px|This picture of Eros shows the view looking from one end of the asteroid across the gouge on its underside and toward the opposite end. Features as small as 120 feet (35 meters) across can be seen.]]
'''சிறுகோள்''' அல்லது '''முரண்கோள்''' (''Asteroid'' அல்லது ''planetoids'') என்பது எமது [[சூரியக் குடும்பம்|சூரியக் குடும்பத்தில்]], [[சூரியன்|சூரியனை]]ச் சுற்றும் ஒரு சிறிய, [[திண்மம்|திண்ம]]ப் பொருளாகும். சிறுகோள்கள் [[கோள்]]களிலும் மிகச் சிறியனவாகும். இவை சூரியக் குடும்பத்தின் உருவாக்கத்தின்போது கிரகங்களுக்குள்கோள்களுக்குள் சேர்த்துக்கொள்ளப்படாத முற்கோளாக்க வட்டின்(protoplanetary disc) இன் மீதிகள்எச்சங்கள் என நம்பப்படுகின்றன.
 
மிகப் பெரும்பான்மையான சிறுகோள்கள், [[சிறுகோள் பட்டி]]ப் (asteroid belt) பகுதியிலேயே காணப்படுகின்றன. இவை [[செவ்வாய் (கோள்)|செவ்வாய்]]க்கும், [[வியாழன் (கோள்)|வியாழனுக்கும்]] இடையில், நீள்வளையச் சுற்றுப்பாதயுடன்சுற்றுப்பாதையுடன் உள்ளன. சில சிறுகோள்களுக்கு, [[சிறுகோள் சந்திரன்]]களும் உள்ளன.
 
''கிசெபி பியாசி'' எனும் வானியலாளரே 1801 ஆம் ஆண்டில், முதன் முதலில் சிறுகோளைக் கண்டறிந்தார். அதன் பெயர் [[செரசு (குறுங்கோள்)|சிரிஸ்]] ஆகும். இதுவே சிறுகோள்களில் மிகவும் பெரியது.
 
சிறுகோளுக்கான சரியான வரைவிலக்கணம் தெளிவாக இல்லை. semi-major axes வியாழனுக்கு அப்பாலுள்ள, [[பனிக்கட்டி]]யினாலான சிறிய கோள்கள், [[வால்வெள்ளி]]கள், செண்டார்கலள் (''Centaur''), அல்லது [[நெப்டியூனுக்கு அப்பாலுள்ள பொருள்]]கள். [[விண்கல்|விண்கற்கள்]], [[கோளிடை வெளி]] யிலுள்ள திண்மப் பொருட்கள் சிறுகோள்களிலும் குறிப்பிடத்தக்க அளவு சிறியவை. (1 [[கிலோமீட்டர்|கிமீ]] இலும் மிகச் சிறிய விட்டம்). விண்கற்கள் பொதுவாக [[பாறை]]-அளவு அல்லது சிறியவை. [[சூரியக் குடும்பம்|சூரியக் குடும்பத்திலுள்ள]] பொருட்களின் பெயர் விபரங்களுக்குவிவரங்களுக்கு [[சூரியக் குடும்பம்]] பார்க்கவும்.
 
==வெளி இணைப்புகள்==
*[http://obswww.unige.ch/~behrend/page_ima.html பல்வேறு சிறுகோள்களின் நிகழ்படத் தொகுப்பு]
*[http://jayabarathan.wordpress.com/2011/07/23/dawn-orbits-vesta-1/ முரண்கோள் வெஸ்டாவை முதன்முதல் சுற்றிவரும் நாசாவின் விண்ணுளவிவிண்ணுலவி புலர்ச்சி], [[சி. ஜெயபாரதன்]]
 
[[பகுப்பு:சிறுகோள்கள்|*]]
"https://ta.wikipedia.org/wiki/சிறுகோள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது