பேரரசர் அலெக்சாந்தர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி clean up, replaced: {{Link FA|ar}} → (7)
No edit summary
வரிசை 21:
|place of burial=
}}
'''பேரரசன் அலெக்சாந்தர்''' அல்லது '''மகா அலெக்சாண்டர்''' (''Alexander the Great'', [[கிரேக்க மொழி|கிரேக்கம்]]: Αλέξανδρος ο Μέγας அல்லது Μέγας Aλέξανδρος,<ref>[http://www.etymonline.com/index.php?search=Alexander&searchmode=none Online Etymology Dictionary]</ref> ''Megas Alexandros''; [[சூலை 20]], கிமு 356 - [[சூன் 11]], கிமு 323), என்பவன் [[கிரேக்கம்|கிரேக்கத்தின்]]<ref name=pomeroy1>{{cite book|author=Pomeroy, S.|coauthors=Burstein, S.; Dolan, W.; Roberts, J.|date=1998|title=Ancient Greece: A Political, Social, and Cultural History|publisher=Oxford University Press|isbn= 0-19-509742-4}}</ref><ref name=Hammond1>{{cite book|author=Hammond, N. G. L.|date=1989|title=The Macedonian State: Origins, Institutions, and History|pages=12–13|publisher=Oxford University Press|isbn= 0-19-814883-6}}</ref> பகுதியான [[மக்கெடோனியா (பண்டைய இராச்சியம்)|மக்கெடோனின்]] மன்னன்பேரரசர் (கிமு 336–323). '''மக்கெடோனின் மூன்றாம் அலெக்சாண்டர்''' எனவும் இவன்இவர் அழைக்கப்படுகிறான்அழைக்கப்படுகிறார். உலக வரலாற்றில் பெரும் வெற்றிகளைப் பெற்ற இராணுவத் தலைவர்களில் ஒருவனாக இவன்ஒருவராகப் போற்றப்படுகிறான்போற்றப்படுகிறார். இவன்இவர் ஈடுபட்ட எந்தப் போரிலும் தோல்வியடைந்ததில்லை எனவும் சொல்லப்படுகிறது. இவனதுஇவரது காலத்தில் [[பண்டைய கிரேக்கம்|பண்டைய கிரேக்கர்களுக்குத்]] தெரிந்த உலகின் பெரும் பகுதியைக் கைப்பற்றி ஆண்டான்ஆண்டார்.
 
அலெக்சாந்தர் அவனதுஅவரது தந்தை [[மக்கெடோனின் இரண்டாம் பிலிப்|இரண்டாம் பிலிப்]] இறந்த பின்னர் மக்கெடோனின் மன்னனாக முடிசூடிக்கொண்டான்முடிசூடிக்கொண்டார். பிலிப் மன்னன் பண்டைய கிரேக்கப் பெருநிலப்பரப்பைச் சேர்ந்த பல நகரங்களை மக்கெடோனிய ஆட்சியின் கீழ் ஒன்றிணைத்தான்ஒன்றிணைத்தார். அலெக்சாந்தர் கிரேக்கத்தின் தெற்குப்பகுதி நகரங்களை முறியடித்து அவைகளை மக்கெடோனிய ஆட்சியின் கீழ் இணைத்தான்இணைத்தார். பின்னர் கிழக்குப் பகுதியில் [[அக்கீமனிட் பேரரசு|அக்கீமனிட் பாரசிகப் பேரரசைக்]] கைப்பற்றினான்கைப்பற்றினார். இவன்இவர் [[அனத்தோலியா]], [[சிரியா]], [[பினீசியா]], [[காசா]], [[எகிப்து]], [[பாக்ட்ரியா]], [[மெசொப்பொத்தேமியா]] ஆகிய நாடுகளைக் கைப்பற்றியது மட்டுமல்லாமல், தனது பேரரசின் எல்லைகளை [[இந்தியா]]வின் [[பஞ்சாப்]] வரை நீட்டியிருந்தான்நீட்டியிருந்தார்.
 
இவன் இறப்பதற்கு முன்பே, [[அரேபியக் குடாநாடு|அரேபியக் குடாநாட்டுக்குள்]] தனது வணிக நடவடிக்கைகளையும், படை நடவடிக்கைகளையும் விரிவாக்குவதற்குத் திட்டமிட்டிருந்தான்திட்டமிட்டிருந்தார். இதன் பின்னர் மேற்கே [[கார்த்தேஜ்]], [[ரோம்]], [[ஐபீரியக் குடாநாடு]] ஆகியவற்றை நோக்கிச் செல்லவும் அவனிடம்அவரிடம் திட்டம் இருந்தது. அலெக்சாந்தர் பல வெளிநாட்டவர்களைத் தனது படையில் சேர்த்திருந்தான்சேர்த்திருந்தார். இதனால் சில அறிஞர்கள் இவன்இவர் இணைப்புக் கொள்கையைக் கடைப்பிடித்தான்கடைப்பிடித்தார் என்றனர். தனது படை வீரர்களையும், பிற நாட்டுப் பெண்களை மணம் செய்யுமாறு ஊக்கப்படுத்தினான்ஊக்கப்படுத்தினார். அவனும்அவரும் கூட இரண்டு வெளிநாட்டு இளவரசிகளை மணம் செய்தான்செய்தார்.
 
பன்னிரண்டு ஆண்டுகாலத் தொடர்ச்சியான படை நடவடிக்கைகளுக்குப் பின்னர் அலெக்சாந்தர் காலமானான்காலமானார். இவனதுஇவரது இறப்புக்கான காரணம் தெளிவில்லை. [[மலேரியா]], [[நஞ்சூட்டல்]], [[தைபோய்ட்டு]]க் காய்ச்சல், [[வைரஸ்]] தொற்று போன்ற ஏதாவது ஒன்றால் அல்லது அளவு மீறிய [[குடிப்பழக்கம்|குடிப்பழக்கத்தால்]] இறந்திருக்கக்கூடும் என நம்பப்படுகிறது. அலெக்சாந்தரின் விரிவாக்கங்களும், மரபுரிமைப் பேறுகளும் (legacy) அவன்அவர் இறந்து பலகாலங்களின் பின்னரும் நிலைத்திருந்ததுடன், தொலைதூர இடங்களிலும், கிரேக்கக் குடியேற்றங்களும், அதன் பண்பாட்டுச் செல்வாக்கும் பல நூற்றாண்டுகள் நீடிப்பதற்கு உதவின. இக்காலம் [[ஹெலெனியக் காலம்]] எனப்படுவதுடன், இது கிரேக்கம், [[மையக்கிழக்கு]], இந்தியா ஆகியவற்றின் ஒரு கலப்புப் பண்பாடாக விளங்கியது.
 
== தொடக்க காலம் ==
"https://ta.wikipedia.org/wiki/பேரரசர்_அலெக்சாந்தர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது