அனாக்சிமாண்டர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
==மிலிதெசு நகர் அனாக்சிமாண்டர்==
 
மில்தெசு அனாக்சிமாண்டர் தேல்சின் மாணவர் என்பதைத் தவிர இவர் வாழ்க்கையைப் பற்றி ஏதும் தெரியவில்லை.இவரோடு பல கண்டுபிடிப்புகள் தொடர்பு படுத்தபடுகின்றனபடுத்தப்படுகின்றன. இவர்[[சூரியக் கடிகை]]யை உருவாக்கியுள்ளார். அதைக் கொண்டு துல்லியமாக இரு சிறும, பெரும [[கதிர்மீள்வு]] நாட்களைக் கண்டுபிடித்ததோடு இரு [[சமபகலிரவு நாட்]]களையும் கணித்துள்ளார்.இவை ஆண்டின் பருவக் காலங்களோடு தொடர்புடையவை.
 
விண்ணுலகின் தன்மை,புவியின் தோற்றம், மாந்தத் தோற்றம் பற்றியும் விளக்கியதோடு, புவிப் பரப்பு வளைந்துள்ளதையும் கிழக்கு மேற்காக புவி உருளைவடிவில் அமைந்துள்ளதாகவும் கூறி, முதல் [[உலக நிலவரை]]யையும் வரைந்துள்ளார்.
"https://ta.wikipedia.org/wiki/அனாக்சிமாண்டர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது