கோபியர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 4:
[[File:RassLeelabyBenchu.jpg | thumb|150px|கோபிகையர்களுடன் கிருஷ்ணரின் ராசலீலா, பிரேம் மந்திர், [[பிருந்தாவனம்]]]]
 
'''கோபியர்''' (Gopi) ( [[சமசுகிருதம்]] (गोपी) [[இந்து தொன்மவியல்|இந்து தொன்மவியலில்]] பசுக்கூட்டத்தை மேய்க்கும் பெண்களை கோபிகைகள் என்பர். [[பாகவத புராணம்|பாகவத புராணத்தில்]], [[கிருட்டிணன்|ஸ்ரீகிருஷ்ணர்]] தன் தோழிகளான கோபிகை பெண்களுடன் சேர்ந்து [[பிருந்தாவனம்|பிருந்தாவனத்தில்]] பசுக் கூட்டட்தைகூட்டத்தை மேய்ப்பதை விரிவாக எடுத்துரைக்கிறது. கோபிகைகள் கிருஷ்ணரிடம் அதிக பக்தி கொண்டவர்கள்.<ref name=basics>http://www.himalayanacademy.com/readlearn/basics/four-sects</ref>. கோபிகைப் பெண்களில் [[ராதை]], ஸ்ரீகிருஷ்ணரிடம் மிகுந்த பக்தி கொண்டவள்.
 
==படக்காட்சியகம்==
 
<gallery>
File:'Playful Gifts and other Gopi Scenes', 'pichwai' from Golconda, India, , late 17th century, dyed cotton with polychrome and gold, Honolulu Academy of Arts.jpg
File:Krishna and the Gopis (herdsmaids).jpg
File:Meister des Gîtâ-Govinda-Manuskripts 001.jpg
File:Lord Krishna with Gopiyaans in Rangeeli Mahal, Mathura.JPG
File:Le fort Junagarh (Bikaner) (8442398440).jpg
File:Radha, Krishna and the gopis, Bharatiya Lok Kala Museum, Udaipur, India.jpg
File:Krishna and gopis, National Museum, New Delhi.jpg
File:Indischer Maler um 1660 002.jpg
</gallery>
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/கோபியர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது