மாலிக் கபூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
[[File:The last act of Malik Naib Kafur, A.D. 1316.jpg|thumb|250px|right|வாழ்வின் இறுதி காலத்தில் மாலிக் கபூர்]]
 
'''மாலிக் கபூர்''' [இறப்பு: 1316] தில்லியை ஆண்ட [[அலாவுதீன் கில்சி]]யின் தலைமைப் படைத்தலைவர். அலாவுதீன் கில்சி [[குசராத்து]] மீது படையெடுத்து [[சோமநாதபுரம் (குசராத்து)|சோமநாதர்]] ஆலயத்தையும் இடித்துத் தள்ள ஆணையிட்டார்.{{cn}} அப்போது குசராத்தை ஆண்டு கொண்டு இருந்தவர் வகேலா குல மன்னர், இரண்டாம் கர்ணதேவன். கில்ஜியின் படைகள் உலுக்கான் என்ற படைத்தலைவர் தலைமையில் 24. 02. 1299ல் குசராத்தை கைப்பற்றிதுடன், சோமநாதபுரம் கோயிலையும் சுவடு தெரியாமல் அழித்தனர். மேலும் குசராத்து மன்னரின் பட்டத்து அரசி கமலா தேவி மற்றும் அவளது பணிப்பெண்ணையும் ([[திருநங்கை]]), கில்ஜியின் படைத்தலைவர்கள் கைப்பற்றி தில்லி சுல்தான் கில்ஜியிடம் ஒப்படைத்தனர்.{{cn}} குசராத் மன்னரின் மனைவியை கில்ஜி, இசுலாமிய மதத்திற்கு மத மாற்றம் செய்து மணந்து கொண்டார். அரசியின் பணிப்பெண்னான [[திருநங்கை]]யையும் மதமாற்றம் செய்து ’மாலிக் கபூர்’ என்று இசுலாமிய பெயர் சூட்டினார்.{{cn}}
வரிசை 11:
மாலிக் கபூர் இரண்டு முறை தென்னிந்தியா மீது படையெடுத்தார். முதலில் 1309ல் [[தேவகிரி]] மீது படையெடுத்து வென்றார். தேவகிரி மன்னர் இராமச்சந்திரனின் குசராத் பகுதியையும் அவரின் மகள் இளவரசியுமான சோதி என்பவளையும் பரிசாக பெற்று கில்ஜியிடம் ஒப்படைத்தார்.
 
1311ல் மாலிக் கபூர் [[வாரங்கல்]] நாட்டை ஆண்டு கொண்டிருந்த காகாதீய குல மன்னர் பிரதாப் ருத்ர தேவனை வென்று, தில்லி சுல்தானுக்கு அடங்கி, ஆண்டு தோறும் கப்பம் கட்டும்படி பணித்தார். அத்துடன் நில்லாது, [[போசளப் பேரரசு| ஹொய்சாலப் பேரரசை]] கைப்பற்றி [[ஹளபீடு|ஹம்பி]] பகுதிகளில் இருந்த [[ஹோய்சாலேஸ்வரர் கோவில்]], [[கேதாரேஸ்வரர் கோயில்]] போன்ற அழகிய[[போசளர் கட்டிடக்கலையுடன்கட்டிடக்கலை|போசளர் இருந்தகட்டிடக்கலையில்]] கட்டப்பட்ட இந்துக் கோயில்களை பாழடித்தார்.
 
உலகப்புகழ் பெற்ற [[கோஹினூர்]] வைரத்தை [[வாரங்கல்]] அரசிடமிருந்த்து கொள்ளையடித்து கைப்பற்றினார். பின்பு மாலிக் கபூர், தமிழ்நாட்டில் பகைவர் தடைகள் இன்றி [[காஞ்சிபுரம்]] கோயில்கள், [[சிதம்பரம்]] நடராசர் கோயில், [[திருவண்ணாமலை]], [[திருவரங்கம் அரங்கநாத சுவாமி கோயில்]] மற்றும் மதுரை [[மீனாட்சியம்மன் கோவில்]]களுக்கு பெருத்த சேதத்தை விளைவித்ததுடன், கோவில் செல்வங்களை கொள்ளையடித்தார்.
"https://ta.wikipedia.org/wiki/மாலிக்_கபூர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது