அனாக்சிமாண்டர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Kanags பக்கம் மிலிதெசு அனாக்சிமாண்டர்-ஐ அனாக்சிமாண்டர்க்கு நகர்த்தினார்: ஆங்கில விக்கித் தலை...
No edit summary
வரிசை 7:
|birth_date = அண். கிமு 611
|death_date = அண். கிமு 546
|school_tradition = இயோனியயவன மெய்யியல், மிலேசிய மெய்யியல், [[இயற்கையியல்]]
|main_interests = [[மீவியற்பியல்]], [[வானியல்]], [[வடிவவியல்]], [[புவியியல்]]
|influences = [[தேலேஸ்|மிலேத்தசின் தேலேசு]]
|influenced = சாக்கிரட்டீசுக்கு முந்தைய அனைத்து மெய்யியல், குறிப்பாக: அனாக்சிமேனசு, [[பித்தாகரஸ்]], [[டெமோக்கிரட்டிசு]], கிரேக்க வானியல்
|notable_ideas = {{nowrap|உயிரினங்களின் [[படிவளர்ச்சிக் கொள்கை|படிவளர்ச்சிபடிமலர்ச்சி]]க் கண்ணோட்டம்<ref>டீல்சு-கிரான்சு எண்கள் ஏ11, ஏ30</ref><ref>[http://www.britannica.com/EBchecked/topic/23149/Anaximander "Anaximander"]. ''[[பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம்]]''.</ref><br/>புவிப்பரப்பு வளைவு<br/>வானின் தன்மை,<br/>ஆவியாதல் மூலம் மழைநீர்}}
}}
'''அனாக்சிமாண்டர்''' (''Anaximander'', {{lang-gr|Ἀναξίμανδρος}} '''அனாக்சிமாண்ட்ரோசு''', ''Anaximandros''; {{Circa}} கிமு 610 – அண். கிமு 546) என்பவர் மிலெத்தெசு நகரில் (இன்றைய [[துருக்கி]]யில்) வாழ்ந்த [[சாக்கிரட்டீசு]]க்கு முற்பட்ட காலக் [[பண்டைக் கிரேக்கம்|கிரேக்க]] மெய்யியலாளர் ஆவார்.<ref name=Chambers>"Anaximander" in ''Chambers's Encyclopædia''. London: George Newnes, 1961, Vol. 1, p. 403.</ref>
 
அனாக்சிமாண்டர் [[தேலேஸ்|தேலேசு]]வின் மாணவர் என்பதைத் தவிர இவர் வாழ்க்கையைப் பற்றி ஏதும் தெரியவில்லை. இவரோடு பல கண்டுபிடிப்புகள் தொடர்பு படுத்தப்படுகின்றன. இவர் [[சூரியக் கடிகை]]யை (gnonon) உருவாக்கியுள்ளார். அதைக் கொண்டு துல்லியமாக இரு சிறும, பெரும [[கதிர்மீள்வு]] நாட்களைக் கண்டுபிடித்ததோடு இரு [[சமபகலிரவு நாட்]]களையும் கணித்துள்ளார். இவை ஆண்டின் பருவக் காலங்களோடு தொடர்புடையவை. நீரியல் சுழற்சி பற்றி முதலில் கூறியவர் இவரே.
 
இவர் தொல்பாழ் (Archie)/ (apeiron) என்பதில் இருந்தே அனைத்துப் பொருள்களும் உருவாகின என்ற ஒருமைத் தோற்றக் கருத்தினைக் கூறியவர். 'இயற்கை பற்றி' என இவர் எழுதிய முதல் மெய்யியல்சார்ந்த கிரேக்க நூல் கிடைக்கவில்லை. விண்ணுலகின் தன்மைதோற்றம், புவியின் தோற்றம், மாந்தத் தோற்றம் பற்றியும்பற்றி விளக்கியதோடுவிளக்கும் [[படிமலர்ச்சிக்/படிவளர்ச்சிக்]] கண்ணோட்டத்தை முதன்முதலாக அறிமுகப்படுத்தி, புவிப் பரப்பு வளைந்துள்ளதையும் கிழக்கு மேற்காக புவி உருளைவடிவில் புடவியின் மையத்தில் அமைந்துள்ளதாகவும் கூறி, முதல் உலக [[நிலவரை]]யையும் வரைந்துள்ளார்.மேலும் புவியைச் சுற்றி மூன்று வலயங்களில் சூரியனும் நிலாவும் விண்மீன்களும் அமைந்துள்ளதாகக் கூறினார்.<ref> I. Frolov, Editor, Dictionery of Philosophy, Progressive Publishers, Moscow,1984, p. 18.</ref>
 
==அடிக்குறிப்புகள்==
"https://ta.wikipedia.org/wiki/அனாக்சிமாண்டர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது