விஜயநகரக் கட்டிடக்கலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
[[Image:Karnataka Hampi IMG 0730.jpg|thumb|right|250px|[[ஹம்பி]]யில் உள்ள விஜயநகர ராய கோபுரம்]]
'''விஜயநகரக் கட்டிடக்கலை''' என்பது, [[கிபி]] [[1336]] - [[1565]] காலப்பகுதியில், [[தென்னிந்தியா]]வின் பெரும்பகுதியில் [[விஜயநகரப் பேரரசு|விஜயநகரப் பேரரசின்]] ஆட்சி நிலவிய காலத்தில் வழங்கிய கட்டிடக்கலைப் பாணியைக் குறிக்கும். இன்றைய இந்திய மாநிலமான கர்நாடகத்தில் உள்ள [[துங்கபத்திரை ஆறு|துங்கபத்திரை]] ஆற்றங்கரையில் அமைந்திருந்த [[விஜயநகரம்]] இப்பேரரசின் [[தலைநகரம்|தலைநகரமாக]] இருந்தது. இதனால் இக் காலத்தில் கட்டப்பட்ட ஏராளமான [[கோயில்]]கள், [[மாளிகை]]கள் மற்றும் பல கட்டிடங்கள் இப் பகுதியிலேயே செறிந்து காணப்படுகின்றன. இவற்றுள் விஜயநகரத்தினுள் அடங்கும் [[ஹம்பி]] பகுதியில் இருக்கும் கட்டிடச் சின்னங்களின் தொகுதி [[யுனெஸ்கோ]]வினால் [[உலக பாரம்பரியக் களம்|உலக பாரம்பரியக் களமாக]] அறிவிக்கப்பட்டு உள்ளது.
 
 
"https://ta.wikipedia.org/wiki/விஜயநகரக்_கட்டிடக்கலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது