ஸ்காட்லாந்தின் முதலாம் மேரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி clean up, replaced: {{Link FA|en}} →
வரிசை 27:
அவரின் மரணத்திற்கு காரணம் ஜேம்ஸ் ஹெப்பர்ன் என்று நம்பப்பட்டாலும் 1567 ஆம் ஆண்டு ஏப்ரலில் அவர் விடுவிக்கப்பட்டு அதற்கு அடுத்த மாதம் அவர் மேரியைத் திருமணம் செய்துகொண்டார். இந்த ஜோடிக்கு எதிராக ஏற்பட்ட ஒரு எழுச்சியைத் தொடர்ந்து மேரி, லுச் லெவென் கோட்டையில் சிறைவைக்கப்பட்டார். அதன் பின்னர் 1567 ஆண்டு ஜூலை 24 ம் தேதி அவர் பதவியை விட்டு நீக்கப்பட்டு அவரின் ஒரு வயது குழந்தை மன்னராக்கப்பட்டது. அதன் பின்னர் தனது உறவினரான இங்கிலாந்து ராணி முதலாம் எலிசபெத்தின் பாதுகாப்பைத் தேடி சென்றார். ஆனால் அதற்கு முன்னால் அவர் இங்கிலாந்து அரியணையைக் கைப்பற்ற முயற்சித்திருந்ததால் சந்தேகத்தின் பெயரில் பதினெட்டரை ஆண்டுகளுக்கு வீட்டுக்காவலில் வைக்கப்பட்டார். அதன் பின்னர் ராணி எலிசபெத்தைப் படுகொலை செய்ய சதி செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுத் தூக்கிலிடப்பட்டார்.
 
[[பகுப்பு:இசுக்காட்லாந்து நபர்கள்]]
[[பகுப்பு:1542 பிறப்புகள்]]
[[பகுப்பு:1587 இறப்புகள்]]
"https://ta.wikipedia.org/wiki/ஸ்காட்லாந்தின்_முதலாம்_மேரி" இலிருந்து மீள்விக்கப்பட்டது