துடைப்பம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி + சான்றுகள் தேவைப்படுகின்றன தொடுப்பிணைப்பி வாயிலாக
No edit summary
வரிசை 1:
{{unreferenced}}
{{விக்சனரி|துடைப்பம்}}
'''துடைப்பம்''' (en:broom, De:Besen)) என்பது குப்பைகளையும், தரையிலுள்ள தேவையற்ற பொருள்களையும் ஒன்றாகக் கூட்டி எடுத்து நிலத்தைச் சுத்தம் செய்ய உதவும் ஒரு பொருள் ஆகும். இது ஒவ்வொரு நாட்டிலும் இதன் தயாரிப்பு முறைகள், பயன்படுத்தும் முறைகளைக் கொண்டு வெவ்வேறு பெயர்களால் இது அழைக்கப் படுகிறது.
[[தமிழ்நாடு|தமிழ்நாட்டு]] ''' துடைப்பம்''' (broom) அல்லது ''' விளக்குமாறு''' அல்லது '''வாரில்''' அல்லது '''தும்புத்தடி''' என்பது, தரையை சுத்தம் செய்ய உதவும் பொருளாகும். [[வீடு]], [[கடை]], அலுவலகம், தெரு போன்ற எல்லா இடங்களிலும் பயன்படுத்தக் கூடிய, தரையிலுள்ள குப்பைகளைச் சுத்தம் செய்ய உதவும் பொருளாகும்.
 
.
*இதன் தயாரிப்பு முறைகள், பயன்படுத்தும் முறைகளைக் கொண்டு, இதனை பல வகைப்படுத்தலாம். பல்வேறு தாவரங்களின் பாகங்களைக் கொண்டு, இது தயாரிக்கப்படுகிறது. அதனால், பல பெயர்களைப் பெறுகிறது.
"https://ta.wikipedia.org/wiki/துடைப்பம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது