வேளாண்மை ஆராய்ச்சி நிலையம், திருப்பதிசாரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
[[File:ARS TPS Main.jpg|alt=திருப்பதிசாரம்|thumb|முதன்மை அலுவலகம், வேளாண்மை ஆராய்ச்சி நிலையம், திருப்பதிசாரம்]]
 
வேளாண்மை ஆராய்ச்சி நிலையம், திருப்பதிசாரம் (Agricultuiral Research Station, Thiruppathisaram) தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் (Tamil Nadu Agricultural University / TNAU) உள்ள ஆராய்ச்சி இயக்கத்தின் (Director of Research) கீழ் செயல்படும் ஒரு நிலையம் ஆகும்
= தோற்றம் =
இது 1976 ஆம் ஆண்டு [[கன்னியாகுமரி]] மாவட்டதில் காணப்படும் வெவ்வேறு சூழ்நிலைகளுக்கு ஏற்ற [[நெல்]] [[சாகுபடி]]க் தொழில்நுட்பங்களை கண்டுபிடிக்கவும் [[விவசாயி]]களின் குறைகளை தீர்கவும் இந்த வேளாண்மை ஆராய்ச்சி நிலையம் த்மிழ் நாடு வேளாண்மைபல்கலைக் கழகத்தின் கீழ் நிறுவப்பட்டது.
 
= பல்கலைக்கழகத்துடன் இணைதல் =
தொடக்ககாலத்தில் இந்த ஆராய்ச்சி நிலையம்நிலைய வளாகம் விவசாயத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்தது, 1981 ஆம் வருடம் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைகழ்கத்திற்க்கு பரிசாக இவ்வளாகம் வழஙகப்பட்டது.
 
= நெல் இரகங்கள் கண்டுபிடிப்பு =
வரிசை 159:
இந்த ஆராய்ச்சி நிலயத்தை வேளாண்மைக்கல்லூரி அல்லது தோட்டக்கலைக் கல்லூரியாக மாற்ற முயற்சி நடைபெற்றுக் கொண்டுஇருக்கிறது<ref>http://www.kumarionline.com/view/31_73358/20140814173352.html</ref>
 
= ஆராய்ச்சி நிலய பண்ணை =
= பண்ணைக்கு வருமானம் =
பண்ணைக்குஅராய்ச்சி நிலய வருமானமாகபண்ணையில் மண்புழு உரம் உற்பத்தி, விதை உற்பத்தி, ஆய்வகம், வாழை, மாமரம், முருங்கை மரங்கள் போன்ற பயிர்கள், ஆடு வளர்ப்பு, வரப்பு புல் (bund grass) மற்றும் மீன்கள் ஆகியவை உதவுகின்றனசெயல் பாடுகள் நடைபெறுவதால் பண்ணைக்கு உபரி வருமானம் கிடைக்கிறது.
{| class="wikitable"
![[படிமம்:ARS TPS 5.jpg|left|thumb|டிபிஎஸ்-3 நெல் விளைச்சல் காட்சி]]