பல்மைரா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*விரிவாக்கம்*
வரிசை 45:
}}
 
'''பல்மைரா''' (''Palmyra'', {{IPAc-en|ˌ|p|æ|l|ˈ|m|aɪr|ə}}, {{lang-ar|تدمر}}; {{lang-he|תַּדְמוֹר}}; {{lang-grc|Παλμύρα}}), [[சிரியா]] நாட்டில் ஓம்சு ஆளுநரகப் பகுதியில் அமைந்துள்ள தொன்மையான செமித்திய நகரமாகும். [[திமிஷ்கு]]விற்கு வடகிழக்கே {{convert|215|km|abbr=off}} தொலைவிலும் [[புராத்து ஆறு|புராத்து ஆற்றின்]] தென்மேற்கே {{convert|180|km|abbr=on}} தொலைவிலும் அமைந்துள்ள இது ஓர் [[பாலைவனச்சோலை]] ஆகும். [[புதிய கற்காலம்|புதிய கற்காலத்தில்]] [[கிமு 2ஆம் ஆயிரமாண்டு|கி.மு இரண்டாவது ஆயிரவாண்டுகளிலேயே]] பல்மைரா சிரியாவின் பாலைவனத்தில் பயணிக்கும் பயணிகள் ஓய்வெடுக்கும் ஊராக விவரிக்கப்பட்டுள்ளது. [[எபிரேயம்|எபிரேய]] [[விவிலியம்|விவிலியத்தில்]] இந்த நகரம் குறிப்பிடப்பட்டுள்ளது. அசிரிய மன்னர்கள் ஆண்ட இந்நகரம் செலுக்கட் பேரரசின் கீழும் பின்னர் [[உரோமைப் பேரரசு]] கீழும் பெரும் செழிப்புடன் விளங்கியது.
 
1929ஆம் ஆண்டிலிருந்து இது பயன்ற்றுப் போனது. [[ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம்]] 1980ஆம் ஆண்டில் இக்களத்தை [[உலகப் பாரம்பரியக் களம்|உலகப் பாரம்பரியக் களமாக]] அறிவித்தது.
[[பகுப்பு:சிரிய நகரங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/பல்மைரா" இலிருந்து மீள்விக்கப்பட்டது