'''பட்டயக் கணக்கறிஞர்''' அல்லது பட்டயக் கணக்காளர் (Chartered Accountant) என்பது [[பொதுநலவாய நாடுகள்|பொதுநலவாய நாடுகளிலும்]] மற்றும் [[அயர்லாந்து|அயர்லாந்திலும்]] ஆகிய நாடுகளில் உள்ள தனித்தன்மை வாய்ந்த தொழில்சார் கணக்கறிஞர்களின்கணக்கறிஞர்கள் குழுவின்குழு உறுப்பினர்களின் தகமையினைதகைமையினை விளம்பும் ஓர் பட்டமாகும்.இக் இப் பட்டயக் கணக்கறிஞர்களின் குழுவானதுகுழு சட்டத்தன்மை உடையதொன்றாகும்உடையது. பட்டயக் கணக்கறிஞர்கள் நிதிக்கணக்கியல், முகாமைக்கணக்கியல், வரிமுறைமை,கம்பனிச்சட்டம் வணிக நிறுவனச் சட்டம் உட்பட பல [[கணக்கியல்]], [[நிதியியல்]] துறைகளில் உயர் பணியில் ஈடுபடும் தகமையினைதகைமையினை கொண்டவர்களாவார்கள்.