திருத்தணி முருகன் கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*விரிவாக்கம்*
No edit summary
வரிசை 24:
| primary_deity = [[முருகன்]]
| important_festivals=
| architecture = [[திராவிட[[திராவிடக் கட்டிடக் கலைகட்டிடக்கலை]]
| number_of_temples =
| number_of_monuments=
வரிசை 34:
 
'''திருத்தணி முருகன் கோயில்''', இந்தியா, தமிழ்நாடு, [[திருவள்ளூர்]] மாவட்டத்தின் [[திருத்தணி]] மலையில் அமைந்துள்ளது. ஆண்டின் 365 நாட்களையும் குறிக்கும்படியாக 365 படிகளைக் கொண்டது இந்த மலைக்கோயில். இக்கோயில் [[அறுபடை வீடு]]களில் ஒன்று. [[திருப்புகழ்]] பாடிய [[அருணகிரிநாதர்|அருணகிரிநாதரால்]] பாடல் பெற்ற தலமிது. [[முத்துசுவாமி தீட்சிதர்|முத்துச்சாமி தீட்சதராலும்]] பாடப்பட்ட தலம்.<ref>http://tirutanigaimurugan.org</ref> இக்கோயிலை '''தணிகை முருகன் கோயில்''' என்றும் அழைப்பர்.
[[File:Thiruthani Murugan Temple town view.jpg|thumb|சரவணப் பொய்கை, திருத்தணி முருகன் கோயில் தெப்பம்]]
==அமைவிடம்==
[[சென்னை|சென்னையிலிருந்து]] 53 கி. மீ., தொலைவில் ஆந்திர மாநில எல்லைக்கு அருகே [[திருத்தணி]] அமைந்துள்ளது. திருத்தணி செல்ல பேருந்து மற்றும் தொடருந்து வசதிகள் உள்ளது.
வரிசை 66:
[[பகுப்பு:திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள இந்துக் கோயில்கள்]]
[[பகுப்பு:திருவள்ளூர் மாவட்டம்]]
[[பகுப்பு:கௌமாரம்]]
[[பகுப்பு:இந்துக் கோயில்கள்]]
[[பகுப்பு:இந்திய இந்துக் கோயில்கள்]]
[[பகுப்பு:இந்து யாத்திரைத் தலங்கள்]]
[[பகுப்பு:இந்தியக் கட்டிடக்கலை]]
"https://ta.wikipedia.org/wiki/திருத்தணி_முருகன்_கோயில்" இலிருந்து மீள்விக்கப்பட்டது