இந்தியாவில் சுற்றுச்சூழல் பிரச்சனைகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"Great_hornbill.jpg" நீக்கம், அப்படிமத்தை Denniss பொதுக்கோப்பகத்திலிருந்து நீக்கியுள்ளார். காரணம்: [[:c:Co
வரிசை 47:
 
=== '''நீர் மாசுபாடு''' ===
[[File:YamunaTaj River, Agra, Uttar Pradesh, IndiaMahal-11.jpg|thumb|250px| தாஜ் மஹாலை அருகிலமைந்த மாசுபட்ட [[யமுனை]].]]
இந்தியாவில் சுத்தபடுத்தப்படாத கழிவுநீர் காரணமாக ஏற்படும் [[நீர் மாசுபாடு]] பெரும் சிக்கலாக கருதப்படுகிறது. [[கங்கை]],[[யமுனை]] போன்ற மக்கள்தொகை அதிகம் உள்ள பகுதிகளில் பாயும் ஆறுகள் அனைத்தும் மிகவும் அதிகமாக மாசுபட்டு இருக்கின்றன. நீர் வழங்கல் மற்றும் சுகாதாரத்தை மேம்படுத்த அரசு மற்றும் சமூகத்தின் பல்வேறு மட்டங்களில் முயற்சிகள், மேற்கொண்டபோதும் அவை போதுமானதாக இல்லை.
தற்போது கங்கை நதி மாசு அடைந்துள்ளது அதனை சுத்தப்படுத்த மத்திய அமைசரகம் சில நல்ல நடவடிக்கைகளை எடுத்துக்கொண்டுள்ளது ......