சதாம் உசேன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎மேற்கோள்கள்: clean up, replaced: {{Link FA|ru}} →
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 12:
ஐக்கிய அமெரிக்க மாநிலங்கள் மற்றும் அதன் கூட்டாளிகள் இணைந்து மேற்கொண்ட [[ஈராக் மீதான ஆக்கிரமிப்பு, 2003|2003 ஈராக் போருக்கு]] பிறகு சதாமின் ஆட்சி கவிழ்க்கப்பட்டது. டிசம்பர் 13, 2003 அன்று திக்ரித்துக்கு வெளியே உள்ள பாதாள அறை ஒன்றில் ஒளிந்திருந்த சதாமை அமெரிக்கப் படையினர் கைது செய்தனர். பல மனித உரிமை மீறல் வழக்குகள் தொடர்பாக இடைக்கால ஈராக் அரசு அமைத்திருக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் சதாம் விசாரிக்கப்பட்டார். [[நவம்பர் 5]], [[2006]] இல் அவருக்கு தூக்குத் தண்டனைத் தீர்ப்பு வழங்கப்பட்டது.
 
[[டிசம்பர் 26]], [[2006]] இல் சதாமின் மேன்முறையீடு நிராகரிக்கப்பட்டு மரணதண்டனை உறுதி செய்யப்பட்டது. [[டிசம்பர் 30]], [[2006]] உள்ளூர் நேரம் 06:05 மணிக்கு அவர் தூக்கிலிடப்பட்டார் ராஜதுரை<ref>[http://news.bbc.co.uk/1/hi/world/middle_east/6218485.stm சதாம் உசேன் மரணம் தொடர்பான பி.பி.சி. செய்திக் கட்டுரை]</ref>.
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/சதாம்_உசேன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது