இராணியின் படிக்கிணறு, குஜராத்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி பக்கம் ராணியின் படிக்கட்டு கிணறு-ஐ ராணியின் கிணறுக்கு நகர்த்தினா...
No edit summary
வரிசை 1:
 
{{தலைப்பை மாற்றுக}}
{{Infobox World Heritage Site
| WHS = ராணியின் கிணறு, [[பதான் மாவட்டம்|பதான்]], [[குசராத்து|குஜராத்]]
வரிசை 31:
 
== வரலாறு==
1050இல் சோலாங்கி குல அரசை நிறுவியவரும், மன்னன் மூலராஜனின் மகனுமான [[முதலாம் பீமதேவன்|முதலாம் பீமதேவனின்]] (1022-1063) நினைவாக, அவரின் மனைவியும் பட்டத்து ராணியுமான உதயமதியும், மகன் [[முதலாம் கர்ணதேவன்|முதலாம் கர்ணதேவனும்]] இணைந்து இக்குளத்தைஇக்கிணறை நிர்மாணித்தனர். 1304இல் வாழ்ந்த [[சமணம்|சமண சமயத் துறவி]] ''மெருங்க சூரி'' என்பவர் எழுதிய ''பிரபந்த சிந்தாமணி'' என்ற நூலில் '''ராணி உதயமதி''' நிறுவிய இக்குளத்தைப்இக்கிணறைப் பற்றிய குறிப்புகள் காணப்படுகிறது.
 
1980இல் இக்குளத்தைஇக்கிணறை [[இந்தியத் தொல்லியல் ஆய்வகம்]] [[அகழ்வாய்வு]] செய்த போது நல்ல நிலையில் இருந்தது.
 
==அலங்காரத்துடன் கூடிய பக்கவாட்டுச் சுவர்கள்==
[[File:Rani ki Vav Vishnu.jpg|thumb|250px|ராணியின் கிணற்றுச் சுவரில் [[வராக அவதாரம்|வராக மூர்த்தி சிற்பம்]]]]
[[File:Rani ki vav 08.jpg|thumb|right|250px|ராணியில் கிணற்றுச் சுவர்களில் வேலைபாடுகளுடன் கூடிய தூண்கள்]]
இக்குளத்தின்இக்கிணற்றின் பக்கவாட்டுச் சுவர்களில் [[விஷ்ணு|விஷ்ணுவின் பத்து அவதாரங்கள்]], [[காளி]], [[ராமர்]], [[கிருட்டிணன்|கிருஷ்ணர்]], [[நரசிம்மர்]], [[கல்கி அவதாரம்|கல்கி]], [[மகிசாசூர மர்தினி]], [[வாமனர்]], [[வராகி]], நாககன்னிகள், யோகினி, 16 வகையான கலைநயத்துடன் கூடிய அழகிய [[அரம்பையர்கள்|தேவலோக அப்சரசுகளின்]] சிற்பங்கள் வடிக்கப்பட்டுள்ளன. மேலும் [[கௌதம புத்தர்]], [[துறவி|சாதுக்கள்]], திருபாற்கடலில் [[ஆதிசேசன்]] மீது பள்ளி கொண்டுள்ள [[விஷ்ணு|விஷ்ணுவின்]] சிற்பங்கள் கொண்டுள்ளன.
 
மேலும் இந்த ராணியின் குளம்கிணறு மழை நீர் சேமிக்கும் இடமாக இருந்தது. இக்குளத்தைச்இக்கிணற்றைச் சுற்றி ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு விஷக்காய்ச்சல் நீக்கும் ஆயுர்வேத மருத்துவக் குணம் கொண்ட செடி, கொடிகள் வளர்க்கப்பட்டு இருந்தது.
 
இந்த ராணியின் கிணறு நீர் சேமிக்கும் இடமாக மட்டும் இல்லாது குஜராத் மக்களின் ஆன்மிகத் தலமாக விளங்கியது. இக்குளத்தின் பக்கவாட்டுச் சுவர்களில் 800க்கும் மேற்பட்ட அழகிய சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன.
வரிசை 89:
{{coord|23.85892|N|72.10162|E|region:IN-GJ_type:landmark|format=dms|display=title}}
 
 
[[பகுப்பு:பதான் மாவட்டம்]]
[[பகுப்பு:இந்தியாவில் உள்ள உலக பாரம்பரியக் களங்கள்]]
[[பகுப்பு:யுனெஸ்கோ உலக பாரம்பரியக் களங்கள்]]
[[பகுப்பு:குசராத்து]]
[[பகுப்பு:இந்தியக் கட்டிடக்கலை]]
[[பகுப்பு:இந்திய வரலாறு]]
[[பகுப்பு:இந்தியத் தொல்லியற் களங்கள்]]
[[பகுப்பு:பதான் மாவட்டம்]]
[[பகுப்பு:குசராத்து]]
"https://ta.wikipedia.org/wiki/இராணியின்_படிக்கிணறு,_குஜராத்" இலிருந்து மீள்விக்கப்பட்டது