விண் உடை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி + சான்றுகள் தேவைப்படுகின்றன தொடுப்பிணைப்பி வாயிலாக
No edit summary
வரிசை 1:
 
{{unreferenced}}
 
[[Image:Apollo Moonwalk2.jpg|thumb|அப்பலோ-11 பயணத்தின் போது [[எட்வின் ஆல்ட்ரின்]] விண் உடையுடன் சந்திரத் தரையில்.]]
'''விண் உடை''' அல்லது '''விண்வெளி உடை''' (space suit) என்பது வெப்பமான மற்றும் உறை கடுங்குளிர் போன்ற வேறுபட்ட வெப்ப நிலை நிலவும் வெற்றிடமான [[விண்வெளி]]யில் மனிதனின் உடல் வெப்பநிலையைச் சீராகப் பாதுகாக்க வடிவமைக்கப்பட்ட ஒரு [[ஆடை]]யாகும். மேலும் இது பாய்ந்துவரும் விண் தூசுகளில் இருந்தும் விண்வெளி வீரரின் உடலைப் பாதுகாக்கும் வகையிலும் வீரரின் உடலுக்குத் தேவைப்படும் [[காற்று]], [[நீர்]], வெப்பம் ஆகியன கிடைககும் விதத்திலும், [[வேர்வை]], [[சிறுநீர்]], [[கரியமிலவாயு]] ஆகியவற்றை அகற்றும் விதத்தில் விண் உடை வடிவமைக்கப்படுகிறது. வான்வெளியில் உள்ளவர்களோடும், தரைக் கட்டுப்பாட்டு நிலையத்தில் உள்ளவர்களோடும் பேசுவதற்குச் சிறப்புக் கருவிகள் இந்த உடையில் பொருத்தப்பட்டதாக இருக்கும். இவ்வுடையின் முதுகில் சுவாசிக்கத் தேவைப்படும் [[ஆக்சிசன்]] தொட்டி இருக்கும்.<ref>http://www.astronautix.com/fam/spasuits.htmM=</ref>
 
==மேற்கோள்கள்==
<references/>
 
==படக்காட்சியகம்==
<center>
<gallery perrow="5">
Image:Iss009e29620.jpg|Orlan space suit, worn by astronaut Michael Fincke outside the International Space Station
Image:Alan shepard.jpg |Mercury suit
Image:G4C EVA 12 - cropped.jpg | Gemini G4C suit
Image:MOL spacesuit.jpg | Manned Orbital Laboratory MH-7 space suit
Image:Apollo 1 - 03.jpg | Apollo Block I A1C suit
Image:Apollo 17 Cernan on moon cropped.jpg | Apollo Block II/Skylab A7L EVA and Moon suit
Image:Shuttle Ejection Escape Suit John Young.jpg | Shuttle Ejection Escape Suit
Image:STS 51-I emergency training - cropped.jpg | Shuttle Flight Suit
Image:Launch entry suit.jpg | Launch Entry Suit
Image:ACES STS-130.jpg | Advance Crew Escape System Pressure Suit
Image:STS-118 EVA EMU Suit.jpg| Extravehicular Mobility Unit
</gallery>
</center>
 
[[பகுப்பு:விண்வெளிப் பயணம்]]
[[பகுப்பு:வானியல்]]
"https://ta.wikipedia.org/wiki/விண்_உடை" இலிருந்து மீள்விக்கப்பட்டது