கொக்கட்டிச்சோலைப் படுகொலைகள், 1987: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: பகுப்பு:இலங்கையில் பொதுமக்கள் படுகொலைகள் ஐ மாற்றுகின்றது
No edit summary
வரிசை 1:
{{Infobox civilian attack
| title = பட்டித்திடல் படுகொலை
| title = இறால் பண்ணைப் படுகொலைகள்<br/>Prawn farm massacre
| image =
| caption =
வரிசை 13:
| fatalities = 83
| injuries =
| perps = சிறப்பு அதிரடிப் படைபடைனரும், முஸ்லீம் ஊர்காவல் படையினரும்
| susperps =
| weapons = தானியங்கித் துப்பாக்கிகள், கத்திகள் மற்றும் ஆயுதங்கள்
}}
'''கொக்கட்டிச்சோலைப் படுகொலைகள்''' அல்லது '''இறால் பண்ணைப் படுகொலைகள்''' [[1987]] ஆம் ஆண்டு சனவரி 28, 29, 30 ஆகிய நாட்களில் [[இலங்கை]]யின் [[மட்டக்களப்பு மாவட்டம்|மட்டக்களப்பு]] மாவட்டத்தில் [[கொக்கட்டிச்சோலை]]யில் நடந்தது. இதில் 86 தமிழ் இளைஞர்கள்தமிழர்கள் இலங்கை அரச படைகளால்படைகளாலும், முஸ்லீம் ஊர்காவல்ப் படைகளாலும் படுகொலை செய்யப்பட்டனர்.
 
தமிழ் பேசும் மக்களை அவர்களது வழிவழித் தாயகத்திலிருந்து விரட்டி அடித்துவிட்டு அதைச்
சிங்கள மயமாக்கும் நோக்குடன் தமிழர் கிராமங்களை அழித்து அம்மக்களைக் கொன்று, உடமைகளை
அபகரித்து வருவது உலகம் அறிந்த செய்தி.
 
இதற்க்கு முஸ்லீம்களும் உடந்தையாக இருந்து செயற்ப்பட்டு வருகின்றனர்.
இவ்விதம் சிங்கள வெறியர்களாலும்,முஸ்லீம் காடையர்களாலும் அழிக்கப்பட்ட கிராமங்களில் ஒன்று 'பட்டித்திடல்' ஆகும்.
 
26 - 04 - 1987 அன்று இக் கிராமத்துக்குள் புகுந்த சிங்களப் படைகளும், முஸ்லீம் ஊர்காவல்ப் படைகளும் ஒரு கூட்டுக் குடும்பத்தைச்
சேர்ந்த 16 தமிழர்களை கொன்றொழித்தார்கள்.
 
 
நீண்டு பரந்த வயல் வெளிகளுக்கு நடுவேதான் பட்டித்திடல் கிராமம் எழுந்து நிற்கிறது. திட்டமிட்ட
சிங்களக் குடியேற்றப் பகுதிகளுக்குள்ளாக சுற்றிவரும் வாய்க்காலின் தண்ணீர், அந்த வயல் நிலங்களை
நிறைத்து நிற்கும்.
 
மடுக்களிலும், சேற்றுக் குழிகளிலும் மழைக்கால அல்லிகள் நிரந்தரமாக்கப்பட்டிருக்கும�
�.
அங்கு கோடை என்றும் மாரி என்றும் இருப்பதில்லை. எப்போதும் நீர் நிறைந்த வயல் நிலங்களின்
குளிர்த் தென்றலில் அந்தக் கிராமம் குதூகலிக்கும்.
 
வயல் நிலங்களுக்கு அப்பால் மேட்டு நிலங்களில் வாழைகளும், தென்னைகளும், பழ மரங்களும்...
 
ஒரு காலத்தில் அழகான அமைதி நிறைந்த கிராமம்தான் அது. ஆனால் இப்பொழுது...
 
இந்த ஊர் மக்களின் வாழ்வு சோகமானது. சுற்றிவர ஆயுதமேந்திய சிங்களவர்களின் திட்டமிட்ட
குடியேற்றங்களுக்கு மத்தியில் அவர்கள் இருந்தார்கள். அந்தக் கிராமத்து மக்கள் ஆபத்திற்கு
அருகிலேயே வாழ்ந்தார்கள்.
 
தெகிவத்தையின் துப்பாக்கி ஓசைகள் இவர்களை துயிலெழுப்பும். ஊருக்குள் நுழையும் ஊர்காவல்
படைகளிடம் இவர்கள் தமது உடமைகளை இழந்துவிடுவார்கள். சில நேரங்களில் அவர்களின்
துப்பாக்கிகளுக்கு இந்த ஊரின் மக்கள் தமது உறவுகளையும் இழந்து விடுவார்கள்.
 
அந்தக் கிராமத்து மக்கள் வீதிக்கு வந்து தலை நிமிர்ந்தால், தூரத்தில் பரந்த வயல் நிலங்களுக்கு
அப்பால் சேருவலவின் இரண்டு பௌத்த விகாரைகள் தெரியும்.
 
'உங்களின் நிலங்களை நாங்கள் பறித்துக் கொண்டு இருக்கிறோம்" என்பதை அந்த விகாரைகள்
நினைவு படுத்தும்.
 
சில காலத்தின் பின்பு இங்கு ஒரு விகாரை எழும். பெரியதொரு சிங்களக் கிராமம் இங்கும்
எழுந்து நிற்கும். தமது சொந்த மண் பறிபோவதையும், அங்கே சிங்களக் குடிகள் பரவுவதையும்
தடுக்க அந்த அப்பாவி மக்களால் முடியவே இல்லை.
 
பட்டினித்திடலின் அயற் கிராமங்களான மல்லிகைத்தீவு, மணற்சேனை, கிளிவெட்டி, மேன்காமம்
ஆகிய இடங்களிலிருந்து தமிழ் மக்கள் மிகக் கொடுமையான முறையில் விரட்டப்பட்ட நேரம்.
இந்த கிராமங்களை நோக்கி சேருவல, அலிஒலுவ, நிலாப்பளை, தெகிவத்தை ஆகிய சிங்களக்
கிராமங்களில் இருந்து சிங்களவர்கள் படிப்படியாக பரவிக் கொண்டிருந்த காலத்தில்...
 
ஒரு நாள்...
 
1987 சித்திரை 26 அன்று -
 
தூரத்தில் வெடிச்சத்தங்கள் கேட்டன. சிங்களப் படைகள் தங்களை நோக்கி வருவதை உணர்ந்துவிட்ட
அக்கிராமத்து மக்கள், விரைவாகக் கலைந்தார்கள். ஆதரவு தேடி தூரத்துக் கிராமங்களுக்கு ஓடிச் சென்றார்கள்.
அடுத்து சிங்கள,முஸ்லீம் காடையர்களால் பட்டித்திடல் கிராமம்தான் அழிக்கப்படும் என்பதை எல்லோரும்
அறிந்திருந்தார்கள்.
 
உலகநாதன் போதகர், அன்று மூதூரில் நின்றார். 'ஊரில் பிரச்சினையாம். வீட்டில் என்ன பாடோ
தெரியவில்லை. அண்ணை நிக்கிறார் தானே, எல்லாரையும் பாதுகாப்பாகக் கூட்டிக்கொண்டு போயிருப்பார்..."
உறவுகளை எண்ணி அவர் மனம் தவித்துக் கொண்டிருந்தது.
 
அருகில் இருந்த சிங்களக் கிராமங்கள் ஒரு வலுச்சண்டைக்குத் தயாராகின. தோப்பூர், மூதூர், தெகிவத்தை,
நிலாப்பளை ஆகிய இராணுவ முகாம்களிலிருந்து சிங்களப் படைகளும், அதனுடன் சேர்ந்து முஸ்லீம் ஊர்காவைப் படைகளும் பட்டித்திடலை நோக்கி வந்து
கொண்டிருந்தன. அந்தக் கிராமத்தின் விளைந்த வயல் நிலங்கள் இராணுவ பூட்ஸ் கால்களால்
நாசமாக்கப்பட்டுக் கொண்டிருந்தன.
 
பொன்னம்மாவின் வீட்டிற்குள் அந்த நாலு குடும்பமும் தஞ்சமடைந்தது. அது ஒரு இறைபக்தி நிறைந்த
குடும்பம். கர்த்தரையே நம்பி வாழ்பவர்கள். பொன்னம்மா தன் கடைசி மகள் மேரியுடன் அங்கு வசித்து
வந்தாள். அவளது மகன்களான பத்தினியனும், உலகநாதனும் ஒரே குடும்பத்தில் திருமணம் செய்திருந்தார்கள்.
அந்தப் பெண்களின் மூத்த சகோதரியும் அவர்களுக்கு அருகிலேயே வாழ்ந்து வந்தாள். உறவுகளால்
பிணைக்கப்பட்ட பாசம் நிறைந்த கூட்டுக் குடும்பம் அது.
 
பக்கத்து வீட்டு மாரிமுத்துஅம்மா, ஓடி வந்து கேட்டார் 'பிள்ளையள் வாங்கோ. ஊர் வெறிச்சோடிப்போச்சு,
ஊரில ஒருத்தரும் இல்லை. அவனுகள் வந்தவுடன் உங்களைத்தான் கொல்லுவாங்கள். வாங்கோ நாங்களும்
போவம்".
 
'இல்லை சின்னம்மா, இது நாங்கள் வாழ்ந்து வளர்ந்த வீடு. இதை எரிய விட்டுட்டு நாங்கள் எங்க வாறது.
நாங்கள் ஒருத்தருக்கும் ஒரு பாவமும் செய்யாதவர்கள், எங்களை இறைவன் காப்பாற்றுவார். நீங்கள்
போங்கோ சின்னம்மா".
 
மாரிமுத்து திரும்பி நடந்தாள். சிறிது தூரத்தில் அவளுக்கு முன்னால் பெருந்தொகையான இராணுவத்தினரும்,
ஊர்காவற் படையினரும் வந்துகொண்டிருந்தார்கள். அவளது நெஞ்சம் அதிர்ந்தது. அருகில் இருந்த வாழைத்
தோட்டத்திற்குள் அவள் மறைந்து கொண்டாள். பட்டினித்திடலின் அந்த படுகொலை நிகழ்வுகளுக்கு
அவள்தான் சாட்சி. அவளது காதில்தான் துப்பாக்கிகளின் வேட்டோசைகளும், அந்த ஜீவன்களின் இறுதி
ஓலங்களும் ஒலித்து ஓய்ந்தன. அவளுக்குத்தான் தெரியும் அந்த அப்பாவி உயிர்கள் அனுபவித்த சித்திரவதைகளும்
வேதனைகளும் எவ்வளவு கொடுமையானவை என்று.
 
'ஐயோ! ஐயா, என்னை ஒண்டும் செய்யாதீங்கோ: சுடாதீங்கோ ஐயா! என்ர குழந்தைகளை விடுங்கோ!"
அராஜாகவாதிகளின் காதுகளில் விழாமல் போன அந்த அவலம் நிறைந்த குரல்களை அவள் இன்னும்
மறக்கவில்லை.
 
தூரத்தில் துப்பாக்கிகளின் வெடியோசைகள் கேட்டுக்கொண்டிருந்தது. அவர்கள் ஒன்றாக இருந்தார்கள்.
நடுங்கியபடியே அவர்களது வார்த்தைகள் இதயத்திலிருந்து வெளிவந்து கொண்டிருந்தன..
 
'பரலோகத்தில் இருக்கும்
எங்கள் பிதாவே
உங்கள் நாமம்... ...
எங்களை சோதனைத் தீயில்
விழவிடாது
;;இந்த சத்துராதிகளிடத்திலிருந்து
எம்மைக் காத்துக்கொள்ளும்
ஆமென்"
 
யோகேஸ்வரி தன் இரு குழந்தைகளுக்கும் அரிக்கன் சட்டிக்குள் சோற்றைப் போட்டுக் கொடுத்துவிட்டு,
தானும் குழந்தைகளுக்கு அருகில் இருந்து கொண்டாள்.
 
வீட்டிற்கு அருகில் பூட்ஸ் கால்களின் நெரிக்கும் ஓசை: விளங்காத முரட்டுக் குரல்களின் சிங்கள
வார்த்தைகள். அவர்களின் இதயம் பலமாக அடித்தது. நெஞ்சுக்குள் ஏதோ பாரமாக அழுத்தியது.
 
வீட்டின் வாசற்கதவுகள் பலமாக உதைக்கப்பட்டன. நீண்ட நேர மனப்போராட்டத்தின் பின்
பொன்னம்மாள் கதவுகளைத் திறந்தாள். வாலில் நின்றவனின் துப்பாக்கி வெறிபிடித்து இயங்கியது.
 
'ஐயோ!.." அவளது வார்த்தைகள் வெளிவரவில்லை. அவனுக்குப் பக்கத்தில் வந்தவர்களது கத்திகளும்,
வாள்களும் பொன்னம்மாவை சிதைத்தன. 'ஐயோ என்ர அம்மாவை ஒண்டும் செய்யாதீங்கோ ஐயா"
தன் தாய் கண்முன்னாலேயே கொல்லப்படுவதைக் கண்டு பத்தினியன் கதறி அழுதான். ஆனால்
அவர்களது துப்பாக்கிகள் பத்தினியனையும் சாகடித்தது.
 
உள்ளே பத்தினியனின் மனைவி சீதையம்மா நடுங்கிக் கொண்டிருந்தாள். அவளுடன் அவளது பிள்ளைகள்
ஒட்டிக் நின்றனர். வீட்டில் எங்கும் துப்பாக்கிகளின் வேட்டோசைகள். ஒரு இனவெறியன் சீதையம்மாவை
இழுத்து அவளது பிள்ளைகளின் அழு குரல்களுக்கிடையே சுட்டுத்தள்ளுகிறான். அவளது பிள்ளைகளான
பிரகாஸ், சோபனா, அற்புதராசா, கிருசாந்தி எல்லோருமே ஒவ்வொருவராக வெட்டியும், குத்தியும் கொடூரமாக
கொல்லப்படுகிறார்கள். அந்தச் சின்னஞ் சிறுசுகளின் கெஞ்சல்களும், பரிதாபம் நிறைந்த வேண்டுகோள்களும்
அந்த மனித மிருகங்களின் மனங்களில் இரக்கத்தைக் கொண்டுவரவில்லை.
 
ஆனால் சீதையம்மாவின் மூத்த மகன் நேசன் அந்த வீட்டுக்குள்ளேயே எங்கோ ஓடி ஒளித்துவிட்டான்.
வீட்டினுள் நுழைந்த படைகளின் கண்ணில் அந்த சின்னஞ் சிறுசுகளும் எதிரிகளாகவே தெரிந்தார்கள்.
யோகேஸ்வரியின் கண்களின் முன்னாலேயே அவளது பச்சைப் பிஞ்சுகள் கொல்லப்பட்டார்கள்.
 
ஜெயரதி: அந்தச் சின்னக் குழந்தையின் கழுத்தில் துளைத்த துப்பாக்கிக் குண்டு அவளை சுவற்றில்
தூக்கி வீசியது. அவளுடைய சகோதரி ஜெயப்பிரியாவின் தலையை ஒரு துப்பாக்கிக் குண்டு சிதைததது.
தன் கண்முன்னாலேயே சிதைந்துவிட்ட குழந்தைகளைப் பார்த்து யோகேஸ்வரி இயங்காமல் நின்றாள்.
அந்தக் காட்டுமிராண்டிகளின் கண்களுக்கு ஒரு தாயின் உருக்கம் நிறைந்த கண்ணீரின் தன்மை
விளங்கவில்லை. அடுத்து அவளுக்கும் சித்திரவதைகள்... வேதனைகள்... ஈற்றில் அவளது உயிரும்
பறிக்கப்பட்டது.
 
வேறொரு அறைக்குள் மேரி அலறிக் கொண்டிருந்தாள்.. 'ஐயோ! என்னைக் காப்பாற்றுங்கோ"
அந்தக் காடையரின் கையில் அந்தப்பெண்ணும் சிக்கி, சித்திரவதைப்பட்டாள். அந்த இளம் பெண்ணின்
தேகம் நாசமாக்கப்பட்ட பின்... அவள் இழுத்து வரப்பட்டாள். வாசலில் வைத்து துப்பாக்கிச் சனியனும்
அவள்மீது தன் வெறியைத் தீர்த்தது.
 
இறுதியாக யோகேஸ்வரியின் மூத்த சகோதரி செந்தில்மணியும் கொடூரமாகக் கொல்லப்பட்டாள்.
அவளது மகள் கோகுலேஸ்வரியும் அந்த அரக்கர்களிடம் உயிரை இழந்தாள். அவளது சகோதரர்களான
பாலமுருகன், யோகராசா இருவருமே ஒன்றாகக் கொல்லப்பட்டார்கள். எல்லாமே முடிந்துவிட்டது.
 
இறுதியில் வீட்டுக்குத் தீ வைத்தார்கள். பரவிய தீக்கு நடுவில் நேசன், அந்த மனித மிருகங்கள்
போகமாட்டாதா என காத்திருந்தான். அவனது தலை தீயில் பொசுங்கத் தொடங்கியது. வெப்பம்
தாங்கமுடியாது அவன் வெளியில் ஓடி வந்தான். சுற்றி நின்ற சிங்களச் சிப்பாய்களின் துப்பாக்கிகளுக்கு
அவனால் தப்ப முடியவில்லை. அவனது முகம் துப்பாக்கி குண்டினால் சிதைக்கப்பட்டது.
 
அந்தக் கொலைக்களத்தின் துப்பாக்கி வேட்டுக்கள் அடங்கிற்று. நேற்றைய தினம் இந்த வீட்டிலும்,
இந்த முற்றத்திலும் ஓடி விளையாடிய, சிரித்து மகிழ்ந்த இந்த வீட்டின் பெண்களும், குழந்தைகளும்
இன்று பிணங்களாய் ரத்தச் சகதியில் புதைந்து கிடந்தனர். மரணித்துவிட்ட மனச்சாட்சியின்
விளைவுகளால் இந்த அப்பாவிகள் இன்று அழிக்கப்பட்டுவிட்டார்கள்.
 
அந்த ஊரின் சில இளைஞர்களுடன், உலகநாதனும் எரிந்திருந்த தன் வீட்டுக்குள் நுழைந்தார்.
 
அங்கே...
 
அவரது தாய், தங்கை, அன்பு மனைவி, ஆசைக் குழந்தைகள்.... குருரமாக் கொல்லப்பட்டு,
இரத்த வெள்ளத்தில்.... ....
 
அவரது இதயம் வேதனையால் தவித்தது. இந்த இறப்புகளினால் அவர் எல்லாவற்றையுமே
இழந்துவிட்டதை உணர்ந்து தவித்தார்.
 
அந்தக் கிராமத்தின் ஒதுக்குப்புற சுடலைக்குள் இரு இளைஞர்கள் அவசரமாக புதைகுழி ஒன்றைத்
தோண்டிக் கொண்டிருந்தார்கள். அந்தச் சுடலையை நோக்கி, ஆட்களற்ற கிராமத்தின் வீதிகளினால்
அந்தப் பதினாறு உடல்களையும் சுமந்து கொண்டு ஒரு மாட்டுவண்டி சென்றுகொண்டிருந்தது.
 
[[பகுப்பு:இலங்கை இராணுவத்தினரின் தாக்குதல்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/கொக்கட்டிச்சோலைப்_படுகொலைகள்,_1987" இலிருந்து மீள்விக்கப்பட்டது