|
|
===போர்க்களத்தில் பெண்===
[[குருச்சேத்திரப் போர்|குருசேத்திரப் போரின்]] பத்தாம் நாள் போர்த் தொடங்கியவுடன்,[[அருச்சுனன்]] [[பீஷ்மர்|பீஷ்மரை]] நோக்கி பல அம்புகளை எய்தான்,எதுவும் அவரை அச்சுறுத்தவில்லை கோபம் கொண்ட [[கிருட்டிணன்]] தேரிலிருந்து கீழே குதித்து தனியே கீழே கிடந்த ஒரு சக்கரத்தை எடுத்துக் கொண்டு [[பீஷ்மர்|பீஷ்மரை]] தாக்க ஓடினார்."குருசேத்திரப் போரில் ஆயுதமே எடுக்க மாட்டேன்" என போருக்கு முன் சபதம் செய்துவிட்டு,இப்போது ஆயுதம் எடுத்துவட்டதை உணர்ந்து கிருட்டிணனை நோக்கி ஓடி "நான் [[பீஷ்மர்|பீஷ்மரைக்]] கொள்வேன்கொல்வேன்" என்று உறுதி எடுத்தான்."தனது மரண நேரத்தை தானே முடிவு செய்யும் வரத்தைப் பெற்றவராயிற்றே,அவரை கொல்ல முடியாது னாலும் அவரை செயல் இழக்கச் செய்தால், அவர் உடலை அசைக்க முடியாதபடி படுக்கவைத்துவிட்டாலே போதும்" "ஆனால் அவர் கையில் வில் இருக்கும் வரை அது முடியாது"."அப்படியானால் அவரை வில்லைப் பிடிக்காதபடி செய்" என்றார் கிருட்டிணன். "போர்க்களத்தில் வில்லை கீழே வைக்கமாட்டார்" என்றான் அருச்சுனன்."ஒரு பெண் நின்றால் கூட வில்லை வைக்க மாட்டாரோ?" என்று கிண்டலாக கேட்டார் கிருட்டிணன்."ஆனால் பெண்கள் போர்களத்தில் அனுமதிக்கப்படுவதில்லை"முடிவைத் தேடாமல் பிரச்சனையை மட்டுமே மனதில் கொண்டு பதில் சொன்னான் -[[அருச்சுனன்]]."[[திரௌபதியின்]] மூத்த சகோதரன் [[சிகண்டி]] ஆணா? பெண்ணா? [[அருச்சுனன்|அருச்சுனா]] [[சிகண்டி]] ஓர் ஆண் என்று நீ நம்பினால் தேரில் அவனை ஏற்றிக் கொண்டு போ,[[சிகண்டி]] ஒரு பெண் என்று பீஷ்மர் எண்ணினால் [[பீஷ்மர்]] வில்லை கீழே வைத்துவிட்டு நீ போர் விதிகளை மீறிவிட்டாய் என்று கூறுவார்,அவரை வெற்றி கொள்ள அதுதான் உனக்கு வாய்ப்பு"."இது அநியாயம்"-[[அருச்சுனன்]], அது ஒவ்வொருவர் கருத்தைப் பொறுத்தது-[[கிருட்டிணன்]].<ref name = "one"> Jaya-An Illustrated Retelling of the MAHABHARATA-DEVDUTT PATTANAIK </ref>
===அம்புப்படுக்கையில் வீடுமர்===
|