மெசொப்பொத்தேமியா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 161:
 
=== சட்டம் ===
மெசொப்பொத்தேமியா நகரங்களில் தான் முதன்முதலில் சட்டங்கள் உருவாக்கப்பட்டன. அரசர்களின் அரச ஆணைகளும் அரசரின் முடிவுகளும் சட்டங்களாக உருவாயின. உருக்ககினியா, லிபிட் இஷ்தார் ஆகிய இடங்களில் இவ்வகைச் சட்டங்கள் கண்டறியப்பட்டுள்ளன. கி.மு 1780 களில் உருவாக்கப்பட்ட சாசனமான ஹமுராபியின்[[ஹமுராபி]]யின் சட்டங்கள் இவ்வகையில் மிகவும்புகழ் பெற்றவையாகும். இதுவே உலகின் மிகப் பழைமையான சட்டத் தொகுப்பாகவும் மெசொப்பொத்தேமியாவின் பதியப்பட்ட சாசனத்திற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகவும் விளங்குகிறது. இதில் இவர் இருநூற்றுக்கும் மேற்பட்ட சட்டங்களை விதித்துள்ளார்.
 
== கலை ==
"https://ta.wikipedia.org/wiki/மெசொப்பொத்தேமியா" இலிருந்து மீள்விக்கப்பட்டது