இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலைகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
No edit summary
வரிசை 2:
 
'''இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலைகள்''' [[இந்தியா|நடுவன் அரசின்]] தேசிய நெடுஞ்சாலை துறையால் பராமரிக்கப்படுகின்றன. பெரும்பாலானவை இரு வழிப்பாதைகள். 66,590 [[கிலோமீட்டர்|கிமீ]] தொலைவு சாலைகளை தேசிய [[நெடுஞ்சாலை]]கள் கொண்டுள்ளன. 2369 கிமீ நீளமுடைய தேசிய நெடுஞ்சாலை எண் 7 (''NH7'') மிக நீளமானது. இது வடக்கே உத்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ள வாரணாசியை தெற்கே தமிழ்நாட்டில் உள்ள [[கன்னியாகுமரி]]யுடன் இணைக்கிறது. 6 கிமீ நீளமுடைய தேசிய நெடுஞ்சாலை எண் 47A(''NH47A'') மிக சிறியது. இது [[எர்ணாகுளம்|எர்ணாகுளத்தையும்]] கொச்சி துறைமுகத்தையும் இணைக்கிறது.
 
மொத்த சாலை கட்டமைப்பில் தேசிய நெடுஞ்சாலைகளின் பங்கு 2 சதவீதமாகும். ஆனால் அவை 40 சதவீத போக்குவரத்தை கையாளுகின்றன.
 
மாநில நெடுஞ்சாலைகள் அந்தந்த மாநில அரசுகளால் நிர்வகிக்கப்படுகின்றன. மொத்த சாலை கட்டமைப்பில் இவை 1,31,899 கிமீ தொலைவு சாலைகளை கொண்டுள்ளன.
 
==மேலும் பார்க்க==
"https://ta.wikipedia.org/wiki/இந்தியாவின்_தேசிய_நெடுஞ்சாலைகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது