சமணம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 145:
== சமணமும் தமிழ்நாடும் ==
{{தமிழர் சமயம்}}
 
[[படிமம்:Jain Rocks, Madurai.JPG|thumb|250px|[[மதுரை மாவட்டம்]] [[கீழக்குயில்குடி, மதுரை|கீழக்குயில்குடி]] [[சமணர் மலை, மதுரை|சமணர் மலையில்]] உள்ள சமணமத சிற்பங்கள்], [[மதுரை மாவட்டம்]]]],
[[File:Jain Sculptures at Othakakai, Madurai.jpg|thumb|right|250px|[[தீர்த்தங்கரர்|தீர்த்தங்கரர்களின்]] சிற்பங்கள், [[யானைமலை, மதுரை|யானைமலை]], [[மதுரை மாவட்டம்]]]]
 
சந்திரகுப்த மௌரியரின் அரசகுருவாக இருந்த [[பத்திரபாகு (முனிவர்)|பத்திரபாகு முனிவர்]] என்பவர் காலத்தில் சமண சமயம் தமிழ்நாட்டிற்கு முதன்முதலாக வந்தது என்பர். இந்தியாவின் வடபகுதியிலிருந்து பன்னீராயிரம் சமண முனிவர்களை அழைத்துக்கொண்டு தென்னகம் நோக்கி வந்தார். இவர் மைசூர் அருகேயிருக்கும் சிரவணபெலகொளவில் தம் குழுவுடன் தங்கினார். இவருடைய சீடரான விசாக முனிவர் சோழபாண்டிய நாட்டில் சமணம் பரவ வழிவகை செய்தார். இவ்வாறு இந்திய வடநாட்டிலிருந்து தமிழகம் வந்த சமண சமயம் பற்றி, கதா கோசம் எனும் நூலில் குறிப்புகள் காணப்படுகின்றன. பத்திரபாகு முனிவரின் காலம் கி.மு. 317 முதல் கி.மு. 297 என்பதால் சமணம் தென்னகம் வந்த வரலாறு ஏறத்தாழ 2500 ஆண்டுகளுக்கும் முற்பட்டதாகும்.<ref>http://www.tamilvu.org/slet/lB100/lB100pd1.jsp?book_id=216&pno=7</ref>
வரி 159 ⟶ 156:
தேவகோட்டையில் வாழ்ந்த மக்களிடம் சமண சமயத்தை பரப்ப வந்த சமண துறவிகளைத் தேவகோட்டை சிற்றரசன் விரட்டியதால் உயிருக்கு அஞ்சித் தற்போதுள்ள சித்தன்னவாயில் என்னும் ஊரில் உள்ள ஒரு பாறையில் தஞ்சம் புகுந்தனர். அங்கு அவர்கள் ஓய்வு நேரத்தில் வரைந்த சமணத் துறவி ஒவியங்களே தற்போதுள்ள உலக புகழ் பெற்ற [[சித்தன்னவாசல்]] ஓவியங்கள் ஆகும்.
 
<gallery>
[[File:Jain Sculptures at Othakakai, Madurai.jpg|thumb|right|250px|[[தீர்த்தங்கரர்|தீர்த்தங்கரர்களின்]] சிற்பங்கள், [[யானைமலை, மதுரை|யானைமலை]], [[மதுரை மாவட்டம்]]]]
File:RELICS OF JAINS - Bas-relief sculptures.jpg|[[தீர்த்தங்கரர்|தீர்த்தங்கரர்களின் சிற்பம்]], பேச்சிப்பள்ளம், [[சமணர் மலை, மதுரை|சமணர் மலை]], [[மதுரை மாவட்டம்]]
File:Jain Sculpture from the Samanar Malai, Madurai..JPG|[[மகாவீரர்]] சிற்பம், செட்டிப்புடவு, [[சமணர் மலை, மதுரை|சமணர் மலை]], [[மதுரை மாவட்டம்]]
படிமம்:Jain Rocks, Madurai.JPG|[[சமணர் மலை, மதுரை|சமணர் மலை]] [[தீர்த்தங்கரர்|தீர்த்தங்கரர்களின்]] சிற்பங்கள், [[மதுரை மாவட்டம்]]
 
</gallery>
=== சமணரும் தமிழும் ===
ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக "தமிழ்நாட்டில் சமணர் செல்வாக்குப் பெற்றிருந்து, இலக்கிய வளம் மிக்க மொழி என்னும் பெருமையைத் தமிழ் அடையப் பெருமளவு காரணமாயினர். தமிழ்மொழியில் [[இலக்கியம்]], [[இலக்கணம் (மொழியியல்)]], [[உரைநடை]], [[அகராதி நிகண்டு]], மற்றும் [[தருக்கம்]] ஆகிய துறைககளில் சமணப்பெரியார்கள் ஆற்றியுள்ள பணி வியக்கத்தக்கது." <ref>ஆ. வேலுப்பிள்ளை. (1985). ''தமிழர் சமய வரலாறு''. சென்னை: பாரி புத்தகப்பண்ணை. பக்கம் 36.</ref>
"https://ta.wikipedia.org/wiki/சமணம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது