ஆதிசேஷன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 6:
 
==ஆதிசேஷன் பற்றிய சில மரபு நம்பிக்கைகள்==
[[File:Raja Ravi Varma, Seshanarayana (Oleographic print).jpg|250px|thumb|right|[[ஆதிசேஷன்]] மீது தேவியர்களுடன் அமர்ந்துள்ள [[திருமால்|பெருமாள்]], [[ராஜா ரவிவர்மா]]வின் ஓவியம்]]
 
*[[உலகம்|உலகினைக்]] காக்கும் ஸ்ரீமன் நாராயணனையே தாங்கி நிற்கும் ஆதிசேஷன் ஒரு முறை உடல் நலிவுற [[சிவன்|சிவபெருமான்]] திருவுளப்படி, மகா [[சிவராத்திரி]] நாளன்று, முதலாம் சாமத்தில் [[கும்பகோணம்|கும்பகோணத்தில்]] குடி கொண்டுள்ள திரு நாகேஸ்வரரையும், இரண்டாம் சாமத்தில் [[திருநாகேஸ்வரம்|திருநாகேசுவர]] நாகநாதரையும், மூன்றாம் சாமத்தில் [[திருப்பாம்புரம்|திருப்பாம்புரத்துப்]] பாம்புர நாதரையும் வழிபட்டு உய்வடைந்ததாகப் புராண வரலாறு கூறுவதுண்டு.
"https://ta.wikipedia.org/wiki/ஆதிசேஷன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது