மதுசூதன சரஸ்வதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
" {{Infobox Hindu leader |name = மதுசூதன ச..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 17:
}}
 
{{இந்து புனிதநூல்கள்}}
 
'''மதுசூதன சரஸ்வதி''' (Madhusūdana Sarasvatī) (c.1540–1640) [[இந்தியா|இந்திய]] [[அத்வைதம்|அத்வைத]] மரபில் வந்த [[வேதாந்தம்|வேதாந்த]] தத்துவாதி ஆவார். இவரது [[குரு|குருமார்கள்]] விஷ்வேஸ்வர சரஸ்வதி மற்றும் மாதவ சரஸ்வதியாவர். துவைத-அத்வைத தருக்கத்தில் தலைசிறந்து விளங்கியவர். இவரது படைப்புக்களில் தலைசிறந்து விளங்கும் ''அத்வைத சித்தி'' எனும் நூல், [[மத்துவர்|மத்துவரின்]] [[துவைதம்|துவைத]] தத்துவங்களுக்கு [[அத்வைதம்|அத்வைதிகள்]] பதிலடி தரும் வகையில் உதவுவதாக உள்ளது.
 
"https://ta.wikipedia.org/wiki/மதுசூதன_சரஸ்வதி" இலிருந்து மீள்விக்கப்பட்டது