சுடீபன் பிளெமிங்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"{{Infobox cricketer | name = சுடீபன் பி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 2:
| name = சுடீபன் பிளெமிங்
| image = Stephen Fleming slip.jpg
| country = [[நியூசிலாந்து]]
| fullname = சுடீபன் பால் பிளெமிங்
| birth_date = {{Birth date and age|1973|4|1|df=yes}}
வரிசை 89:
}}
'''சுடீபன் பிளெமிங்''' (பிறப்பு: ஏப்ரல் 1, 1973) ஒரு முன்னாள் [[நியூசிலாந்து]] [[துடுப்பாட்டம்|துடுப்பாட்ட]] வீரர். இவர் [[டெஸ்ட் போட்டி (துடுப்பாட்டம்) |டெஸ்டு]] மற்றும் [[சர்வதேச ஒரு நாள்|ஒரு நாள்]] கிரிக்கெட் போட்டிகளில் [[நியூசிலாந்து தேசிய கிரிக்கெட் அணி|நியூசிலாந்து தேசிய கிரிக்கெட் அணியின்]] தலைவராக இருந்தார். இவர் 111 டெஸ்ட் ஆட்டங்களில் பங்கேற்று, நியூசிலாந்தின் இரண்டாவது மிக அதிக டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய வீரர் மற்றும் மிக வெற்றிகரமான கேப்டன் ஆகிய தகுதிகளை பெற்றவர். பிளெமிங் 26 மார்ச் 2008 அன்று [[2008 இந்தியன் பிரீமியர் லீக்]] அணியான [[சென்னை சூப்பர் கிங்ஸ்]] உடன் $350,000 ஒப்பந்தம் செய்தார். பிறகு, 2009 ஆம் ஆண்டு முதல் அவ்வணியின் பயிற்சியாளராக உள்ளார்.<ref>{{cite web |url=http://www.3news.co.nz/sport/stephen-fleming-named-melbourne-stars-coach-2015022511 |title=பிளெமிங் பயிற்சியாளராக பதவியேற்பு |website=3 செய்திகள்}}</ref>
 
==மேற்கோள்கள்==
{{reflist}}
"https://ta.wikipedia.org/wiki/சுடீபன்_பிளெமிங்" இலிருந்து மீள்விக்கப்பட்டது