திருக்கருகாவூர் முல்லைவனநாதர் கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 62:
திருக்களாவூர் என மக்களால் பொதுவாக அழைக்கப்பெறும் இத்தலம் மாதவி வனம், முல்லைவனம், திருக்கருகாவூர், கர்ப்பபுரி என்று பல பெயர்களால் நூல்களில் குறிப்பிடப்படுகிறது. மாதவி (முல்லைக்கொடியை) தலவிருட்சமாகக் கொண்டுள்ளதால் மாதவி வனம் (முல்லை வனம்) என்றும், கரு+கா+ஊர். கரு-தாயின் வயிற்றில் உள்ள (குழந்தைக்) கருவை, கா-காத்த (காக்கின்ற), ஊர்-ஊர், கருகாவூர் எனப் பெயர் பெற்றது. <ref> வித்துவான் மா.சிவகுருநாதப்பிள்ளை, திருக்கருகாவூர் அருள்மிகு முல்லைவனநாதசுவாமி திருக்கோயில் தல வரலாறு, திருக்கோயில் வெளியீடு, 2000 </ref>
 
[[File:Tirukkarukavur3.jpg|thumb|left|210px|அம்மன் சன்னதி]]
==தல சிறப்புகள்==
*ஸ்காந்தத்தில் க்ஷேத்திர வைபவக் காண்டத்தில் சனற்குமார சங்கிதையில் நாரதருக்கு சனற்குமாரர் கூறுவதாகவுள்ள பகுதியில் இத்தலச் சிறப்பு இடம் பெற்றுள்ளது.
வரி 91 ⟶ 90:
 
*முதலாம் இராசராசன் கல்வெட்டில் "நித்தவிநோத வளநாட்டு ஆவூர்க் கூற்றத்துத் திருக்கருகாவூர் " என்று தலம் குறிக்கப்படுகின்றது.
[[File:Tirukkarukavur3.jpg|thumb|left|210px|அம்மன் சன்னதி]]
 
==பஞ்ச[[காடு|ஆரண்யம்]]==
காவிரியின் தென்கரையிலுள்ள பஞ்ச [[காடு|ஆரண்யங்கள்]] [[5|ஐந்து]] அவை:-