சனத்குமாரர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 3:
[[File:Sanaka and other sages preaching to Shukracharya and Vrutrasura.jpg|left|thumbnail|[[சனத்குமாரர்|சனகாதி முனிவர்கள்]], [[சுக்கிரன்|சுக்கிராச்சாரி]] மற்றும் [[விருத்திராசூரன்|விருத்திராசூரனுக்கும்]] உபதேசம் செய்தல்]]
 
[[இந்து சமயம் |இந்து சமயப்]] [[புராணங்கள் |புராணங்களில்]] படைப்புக் கடவுள் [[பிரம்மா]] முதன் முதலாக படைத்ததாகச் சொல்லப்படும் நால்வரில் ஒருவர் '''சனத்குமாரர்'''. மற்ற மூவர் [[சனகர்]], [[சனந்தனர்]], [[சனாதனர்]] என்பவர். இவர்கள் நால்வரையும் படைத்தல் தொழிலில் ஈடுபடச் சொன்னார் பிரம்மா. ஆனால் அவர்கள் தோன்றியவுடனேயே ஆன்மிக அறிவில் சிறந்தவர்களாகிவிட்டனர்சிறந்த நித்திய [[பிரம்மச்சர்யம்|பிரம்மச்சரிய வாழ்வை]] மேற்கொண்டனர். பரம்பொருளின் தியானத்தைத் தவிர வேறு எதிலும் அவர்கள் மனம் செல்லவில்லை. புராணங்களில் இவர்கள் மற்றவர்களுக்கு உபதேசித்ததைப் பற்றி நிறையவே உள்ளது. சனத்குமாரர் எழுதியதாக கூறப்படும் ''சனத்குமார சம்ஹிதை'' எனும் நூல் [[பாஞ்சராத்திரம்|பாஞ்ச ராத்திர ஆகமம்]] வைணவர்களால் போற்றப்படுகிறது.<ref>[https://archive.org/details/SanatKumarSamhita Sanat Kumar Samhita]</ref>
 
==சாந்தோக்ய உபநிடதத்தில்==
"https://ta.wikipedia.org/wiki/சனத்குமாரர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது