துலோன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Kanags பக்கம் துலொன்-ஐ துலோன்க்கு நகர்த்தினார்
No edit summary
வரிசை 25:
|population date = 2011
}}
'''துலோன்''' ({{lang-fr|Toulon}}, {{IPA-fr|tu.lɔ̃}}, {{ஒலி|து.லோ<sup>(ன்)</sup>}}) தெற்கு [[பிரான்சு|பிரான்சில்]] அமைந்துள்ள ஒரு [[நகரம்]]. பிரான்சின் முக்கியமான கடற்படைத் தளத்துடன் கூடிய [[நடுநிலக் கடல்|நடுநிலக்கடற்]]கரையில் அமைந்த படைத்துறைத் துறைமுகமும் இங்கு அமைந்துள்ளது. 165,514 (2009) [[மக்கள்தொகை]]யைக் கொண்ட துலோ கம்யூன் பிரான்சின் பதினைந்தாவது பெரிய நகரம். இது 559,421 (2008) மக்கள்தொகைகொண்ட நகர்ப்புறப் பகுதியொன்றின் மையமாக அமைந்துள்ளது. இது பிரான்சின் ஒன்பதாவது பெரிய நகர்ப்புறப் பகுதி.<ref>[http://www.recensement.insee.fr/chiffresCles.action?codeMessage=5&plusieursReponses=true&zoneSearchField=TOULON&codeZone=00757-UU2010&idTheme=3&rechercher=Rechercher Insee - Résultats du recensement de la population de 2008 - Unité urbaine de Toulon], consulté le 22 octobre 2011</ref> நடுநிலக்கடற்கரையை அண்டிய பிரான்சின் நகரங்களில், துலோ நான்காவது பெரியது.
 
[[ஆல்ப்ஸ்]] மலைத்தொடர்களுக்கும் நடுநிலக்கடலுக்கும் இடையில் அமைந்துள்ளதால் ஐரோப்பிய சுற்றுலா பயணிகள் துலோனை மிகவும் விரும்புவார்கள்.
"https://ta.wikipedia.org/wiki/துலோன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது