கே. எம். பஞ்சாபிகேசன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 28:
 
==வாழ்க்கைக் குறிப்பு==
பஞ்சாபிகேசன் 1924 ஜூலை 1 இல் [[சாவகச்சேரி]]யில் [[தவில்]] கலைஞர் கே. முருகப்பாபிள்ளைக்கும் சின்னப்பிள்ளைக்கும் மூத்த புதல்வராய்ப் பிறந்தார். [[சாவகச்சேரி இந்துக் கல்லூரி]]யில் கல்வி கற்ற இவர் நாதசுவரக் கலைஞர்கள் சண்முகலிங்கம்பிள்ளை, அப்புலிங்கம்பிள்ளை ஆகியோரிடமும், இராமையாபிள்ளை, பி. எஸ். கந்தசாமிப்பிள்ளை ஆகியோரிடம் நாதசுவர இசைப் பயிற்சியினைப் பெற்றார். தனது 15வது வயதில் முதற் கச்சேரியை பருத்தித்துறை சித்திவிநாயகர் ஆலயத்தில் அரங்கேற்றினார்.<ref>[http://www.kidukuveli.com/2011/10/blog-post.html நாதஸ்வர மேதை கலாநிதி பஞ்சாபிகேசன்]</ref><ref name="thinakaran07">{{cite web | url=http://www.thinakaran.lk/Vaaramanjari/2015/06/07/?fn=f1506075 | title=நாதஸ்வரமேதை கலாநிதி பஞ்சாபிகேசன் | publisher=தினகரன் | date=07 சூன் 2015 | accessdate=26 சூன் 2015}}</ref>
 
பின்னர் இவர் தமிழ்நாடு சென்று நாதசுரக் கலைஞர் “கக்காயி” நடராஜசுந்தரம் பிள்ளையிடம் மேலதிக பயிற்சி பெற்றார்.<ref name="thinakaran14">{{cite web | url=http://www.thinakaran.lk/Vaaramanjari/2015/06/14/?fn=f1506149 | title=நாதஸ்வர மேதை கலாநிதி பஞ்சாபிகேசன் பகுதி 2 | publisher=தினகரன் | date=14 சூன் 2015 | accessdate=26 சூன் 2015}}</ref> பின்னர் ஐயம்பேட்டை வேணுகோபால் பிள்ளையிடம் பயிற்சி பெற்று மரபுவழிக்கச்சேரி செய்யும் முறைமையினைப் பயின்று கொண்டார்.
"https://ta.wikipedia.org/wiki/கே._எம்._பஞ்சாபிகேசன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது