சோஃபியா கோவலெவ்சுகாயா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 14:
}}
 
'''சோஃபியா வாசிலியேவ்னா கோவலவ்சுகாயா''' ({{lang-ru|Со́фья Васи́льевна Ковале́вская}}) ({{OldStyleDate|15 Januaryஜனவரி|1850|3 January}} – {{OldStyleDate|10 Februaryபிப்ரவரி|1891|29 January}}) ஒரு முதல் பேராளுமை வாய்ந்த பெண் [[கணிதவியலாளர்]] ஆவார். இவர் [[பகுவியல் (கணிதம்)|கணிதப் பகுப்பாய்விலும்]] [[வகையீட்டுச் சமன்பாடு|வகைநுண் கலனத்திலும்]] [[இயக்கவியல்|இயக்கவியலிலும்]] மூலமுதல் பங்களிப்புகளைச் செலுத்தியுள்ளார். இவர்தான் வட ஐரோப்பாவில் முதன்முதலாகப் பேராசிரியரான பெண் ஆவார். ஓர் அறிவியல் இதழில் முதல் பெண் பதிப்பாசிரியராக விளங்கியவரும் இவரே.<ref>{{cite web|title=Sofya Vasilyevna Kovalevskay.|url=http://www.britannica.com/EBchecked/topic/323006/Sofya-Vasilyevna-Kovalevskaya |work=Encyclopædia Britannica Online Academic Edition.|publisher=Encyclopædia Britannica|accessdate=22 October 2011}}</ref>
 
அவரது உருசியப் பெயர் பலவகைகளில் உரோம மயப்படுத்தப்படுவது உண்டு. என்றாலும் அவர் தம்மை எப்போதும் '''சோஃபீ கோவலவ்சுகி''' எனக் கூறிக்கொள்வார். கல்விப்பணி வெளியீடுகளில் மட்டும் (அவ்வப்போது '''கோவலவ்சுகி'''), எனவும் மாற்றிக்கொள்வார்.. சுவீடன் வந்ததும் தம்மைச் '''சோனியா''' என அழைத்துக்கொண்டார்.
"https://ta.wikipedia.org/wiki/சோஃபியா_கோவலெவ்சுகாயா" இலிருந்து மீள்விக்கப்பட்டது